Added Date: Feb 11, 2022
ஆண்: வா ஜன்னல் ஓரம் மின்னல் பூவாய் கண்ணால் தீண்ட காணாமல் வீண் போக
ஆண்: பெண்ணில் அடங்காமல் அரங்கேறும் அனல் ஆசை வேள்விக்கு தீயாக திக்கி திக்கியே புகையுதே மூளை மங்குதே தொடாமலே நெஞ்சம் சிக்குதே வூ வூ ன்னு
ஆண்: மறைய மறைய தெரியும் அழகு செம்மேனியோ அடைய அடைய விடையும் அறிய நெஞ்சேங்குதோ
ஆண்: நுழைய நுழைய இளமை முயலா திண்டாடுதோ மடியில் மடியவே மன்றாடுதோ
ஆண்: சத்தமின்றியே கொதிக்குதே சித்தம் ஒன்றியே குதிக்குதே முத்தம் முத்துதே வூ வூ ஓ

Male: Vaa jannal oram Minnal poovaai Kannaal theenda Kaanaamal veen poaga
Male: Pennil adangaamal arangerum Anal aasai velvikku theeyaaga Thikki thikkiyae.. Pugaiyudhae.. Moolai mangudhae... Thodaamalae Nenjam sikkudhae . Wooh..woohu .nnuu
Male: Maraiya maraiya Theriyum azhagu Semmeniyo Adaiya adaiya Vidaiyum ariya Nenjengudho
Male: Nuzhaiya nuzhaiya Ilamai muyala Thindaadudho Madiyil madiyavae Mandraadudho
Male: Saththamindriyae Kodhikkudhae Siththam ondriyae Kudhikkudhae Muththam muthudhae. Wooh ..wooh..ooooo
namashivaya vazhga lyrics
mahishasura mardini lyrics in tamil
amman songs lyrics in tamil
viswasam tamil paadal
cuckoo enjoy enjaami
piano lyrics tamil songs
mulumathy lyrics
mahabharatham lyrics in tamil
tamil song lyrics in english free download
sivapuranam lyrics
aagasam song lyrics
mg ramachandran tamil padal
tamil songs with english words
cuckoo cuckoo song lyrics dhee
murugan songs lyrics
kutty story in tamil lyrics
kai veesum kaatrai karaoke download
master vijay ringtone lyrics
oru yaagam
ovvoru pookalume song