Added Date: Feb 11, 2022
ஆண்: வா வா வா வா வா வா வா வேட்டையாட போ போ போ போ போ போ போ நோட்டம் போட
ஆண்: தக தக் தக் தக தக் தக் தக்க தாகத்தோட திரு தித்தி திரு தித்தி திரு திருப்பதோட
ஆண்: எட்டாத உயரமென்ன உலகத்தில் எங்கேயும் ஒன்னுமில்ல எழுந்து வா தப்புனு தெரிஞ்சு கிட்டா துணிச்சலா சட்டுனு நீ அடி டா
ஆண்: பத்தோட பதினொன்னா நீ இல்லை கெத்தாக கிளம்பிடு டா புறப்படு மச்சான் நீ கைய வச்சு பொலந்திடு அடி அடி மரண அடி
ஆண்: வெறியோடு நீ போனால் உன் கால்கள் வானம் ஏறுமே வெறியோடு நீ போனால் உன் வேகம் இன்னும் கூடுமே
ஆண்: குறையோடு நீ போனால் உன் தூரம் தூரம் போகுமே குறையோடு நீ போனால் உன் தேடல் கையில் சேருமே
ஆண்: விடாத ஏய் விடாத விடாத எட்டி புடி டா விடாத ஏய் விடாத விடாத தொட்டு புடி டா
ஆண்: எதிர் காத்து போ புடி டா எதிர் நீச்சல் நீயும் அடி டா அதிர் வெட்டு நீ வெடி டா கனவெல்லாம் பலிக்கும்
ஆண்: எதிர் காத்து போ புடி டா எதிர் நீச்சல் நீயும் அடி டா அதிர் வெட்டு நீ வெடி டா நெனச்சதெல்லாம் நடக்கும்
ஆண்: வரலாறு எங்கும் தர்மம் வென்றதடா ஆஆ கீதை கூட அதை தான் சொன்னதடா ஆஆ

ஆண்: விடாத ஏய் விடாத விடாத எட்டி புடி டா டீல்

Male: Va va va va va va va vettaiyaada Po po po po po po po nottampoda
Male: Thaga thag thak Thaga thag thak thaka thaagathoda Thiru thithi thiru thithi Thiru thirupaathoda
Male: Yettaadha uyaramenna Ulagathil engeyum onnumilla Ezhundhu vaa Thappu nu therinjukitta Thunichalaa Sattunu nee adi daa
Male: Pathoda pathinonna Nee illai Gethaaga kelambidu daa Purapadu Machaan nee kaiya vaachu Polandhidu Adi adi marana adi.ee..ee.
Male: Veriyodu nee ponaal Un kaalgal vaanam erumae Veriyodu nee ponaal Un vegam innum koodumae
Male: Kuriyodu nee ponaal Un thooram thooram pogumae Kuriyodu nee ponaal Un thedal kaiyyil serumae
Male: Vidatha ..yei vidatha .vidatha Yetti pudi daa Vidatha ..yei vidatha .vidatha Thottu pudi daa
Male: Ethir kaaththu po pudidaa Ethir neechal neeyum adidaa Adhir vettu nee vedi daa Kanavellaam palikkum
Male: Ethir kaaththu po pudidaa Ethir neechal neeyum adidaa Adhir vettu nee vedi daa Nenachathellam nadakkum
Male: Varalaaru engum Dharmam vendradhadaa..aaa Geethai kooda Adhai dhaan sonnadhadaa.aaa..
Male: Veriyodu nee ponaal Un kaalgal vaanam erumae Veriyodu nee ponaal Un vegam innum koodumae
Male: Kuriyodu nee ponaal Un thooram thooram pogumae Kuriyodu nee ponaal Un thedal kaiyyil serumae
Male: Vidatha ..yei vidatha .vidatha Yetti pudi daa Deal...
tamil christmas songs lyrics
eeswaran song
pacha kallu mookuthi sarpatta lyrics
aasirvathiyum karthare song lyrics
sarpatta parambarai song lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
yaar azhaippadhu song download
geetha govindam tamil songs mp3 download lyrics
anbe anbe song lyrics
tamilpaa master
vathikuchi pathikadhuda
kaiyile aagasam soorarai pottru lyrics
online tamil karaoke songs with lyrics
best tamil song lyrics
veeram song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
kutty pattas full movie in tamil
happy birthday song in tamil lyrics download
oru porvaikul iru thukkam lyrics