Added Date: Feb 11, 2022
ஆண்: வேர் எதுவும் நீ தான் செய்ய வேண்டாம் உன் கடமை செய்தால் அதுவே போதும் வழியில் வளைவதினால் நதிகள் கலங்கிடுமா அது கடல் தேடும் அலைகள் உடைவதினால் கடலும் வருந்திடுமா தினம் போராடும்
ஆண்: { உன்னை மாற்றினாள்
குழு: உன்னை உன்னை உன்னை மாற்றினாள்
ஆண்: ஊரை மாற்றலாம்
குழு: ஊரை உலகை நீயும் மாற்றலாம்
ஆண்: நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
குழு: வரும் நாளை நீயும் மாற்றலாம் } (2)
ஆண்: வேர் எதுவும் நீ தான் செய்ய வேண்டாம் உன் கடமை செய்தால் அதுவே போதும்
ஆண்: தனி மனிதன்
குழு: இங்கே
ஆண்: எதை செய்ய
குழு: வேண்டும் தன் குடும்பம் அதை காக்க வேண்டும் வேண்டும்
ஆண்: தலைவரெல்லாம்
குழு: இங்கே
ஆண்: எதை செய்ய
குழு: வேண்டும் தன் தேசம் அதை காக்க வேண்டும் வேண்டும்
ஆண்: வாழ்விலே என்றுமே வெல்வது என்னடா நேர்மையில் நாணயம் தானடா
ஆண்: { உன்னை மாற்றினாள்
குழு: உன்னை உன்னை உன்னை மாற்றினாள்
ஆண்: ஊரை மாற்றலாம்
குழு: ஊரை உலகை நீயும் மாற்றலாம்
ஆண்: நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
குழு: வரும் நாளை நீயும் மாற்றலாம் } (2)
குழு: { உன்னை சுற்றி உற்று பார் எட்டு திக்கும் எட்டி பார் தீயை கூட தொட்டு பார் ஞானம் தோன்றும் கற்று பார் } (4)
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

Male: Ver edhuvum nee dhaan seiya Vendaam Un kadamai seithaal adhuvae podhum Vazhiyil valaivadhinaal nadhigal kalangiduma Adhu kadal thedum Alaigal udaivadhinal kadalum varundhiduma Dhinam poraadum
Male: {Unnai maatrinaal
Chorus: Unnai unnai unnai maatrinaal
Male: Oorai maatralaam
Chorus: Oorai ulagai neeyum maatralaam
Male: Netrai maatrinaal
Indrai maatralaam
Chorus: Varum naalai neeyum maatralaam} (2)
Male: Ver edhuvum nee dhaan seiya Vendaam Un kadamai seithaal adhuvae podhum
Male: Thani manidhan
Chorus: Ingae
Male: Edhai seiya
Chorus: Vendum
Chorus: Than kudumbam adhai
Kaaka vendum vendum
Male: Thalaivarellam
Chorus: Ingae
Male: Edhai seiya
Chorus: Vendum
Chorus: Than desam adhai
Kaaka vendum vendum
Male: Vaazhvilae endrumae Velvadhu ennada Nermayil naanayam thaanada.aa..
Male: {Unnai maatrinaal
Chorus: Unnai unnai unnai maatrinaal
Male: Oorai maatralaam
Chorus: Oorai ulagai neeyum maatralaam
Male: Netrai maatrinaal
Indrai maatralaam
Chorus: Varum naalai neeyum maatralaam} (2)
Chorus: {Unnai sutri uttru paar Ettu dhikkum etti paar Theeyai kooda thottu paar Gnaanam thondrum katru paar} (4)
Male: Aaaa..aaa..aaa...aaaa..aaa..
soorarai pottru lyrics tamil
kichili samba song lyrics
valayapatti song lyrics
tamil music without lyrics
cuckoo padal
baahubali tamil paadal
cuckoo cuckoo song lyrics in tamil
naan unarvodu
tholgal
mappillai songs lyrics
anbe anbe tamil lyrics
tamil songs without lyrics
thalattuthe vaanam lyrics
gaana songs tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
viswasam tamil paadal
unnai ondru ketpen karaoke
vinayagar songs tamil lyrics
konjum mainakkale karaoke
kutty pasanga song