Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: லியோன் ஜேம்ஸ்
ஆண்: ஹே விழியே எனை பார்க்காதே ஹே அழகே இனி பேசாதே அலை போல பாயும் உன் பார்வை அணை போலே இமை ரெண்டும் உடைந்தால் நனைவேனே புயல் காற்றைப் போல உன் சொற்கள் சிறு ஜன்னல் இதழ் ரெண்டும் திறக்காதே தொலைவேனே
ஆண்: கோகிலா கோகிலா மின்னல்கள் உன்னாலா கோகிலா கோகிலா மாயங்கள் உன்னாலா கோகிலா கோகிலா என் பூமி கீழ்மேலா கோகிலா கோகிலா எல்லாம் உன் சொல்லாலா
ஆண்: ஹே விழியே எனை பார்க்காதே ஹே அழகே இனி பேசாதே
பெண்: கோடையில் ஓடையில் கால்கள் ரெண்டை நனைக்கும் சுகமானாய் நீயே கோவிலின் கோபுரம் வீசிடும் பூ நிழலாய் எனதுடலில் நீ ஆனாயே
ஆண்: கோதை உந்தன் கைகள் கோதிப் போகும் போது கோபம் தீர்ந்து தீயாய் ஆனேன்
பெண்: கோடிப் புள்ளி வைத்த கோலம் என்னைக் கோர்க்கும் கோடாய் ஆனாயே
ஆண்: கோகிலா கோகிலா மின்னல்கள் உன்னாலா கோகிலா கோகிலா மாயங்கள் உன்னாலா கோகிலா கோகிலா என் பூமி கீழ்மேலா கோகிலா கோகிலா எல்லாம் உன் சொல்லாலா
பெண்: ஹே விழியால் உனைப் பார்த்தேனோ ஹே உயிரை மனம் சொல்வேனோ அலை போலப் பாயும் என் நெஞ்சம் அணை போலே உன் கைகள் அணைத்தால் அடைவேனே புயல் காற்றைப் போல என் ஆசை இதழ் ஜன்னல் வழி சென்று உனக்குள்ளே தொலைவேனே
ஆண்: கோகிலா கோகிலா
பெண்: மின்னல்கள் என்னாலா
ஆண்: கோகிலா கோகிலா
பெண்: மாயங்கள் என்னாலா
ஆண்: கோகிலா கோகிலா
பெண்: உன் பூமி கீழ்மேலா
ஆண்: கோகிலா கோகிலா
பெண்: எல்லாம் உன் சொல்லாலா
ஆண்: கோகிலா கோகிலா
பெண்: ஆஆ..........
ஆண்: கோகிலா

Male: Hey vizhiye enai paarkaathe Hey azhage ini pesaadhe
Alai pola paayum un paarvai Anai pole imai rendum udainthaal nanaivene
Puyal kaatrai pola un sorkal Siru jannal idhazh rendum thirakaathee. tholaivene
Male: Kohila kohila minnalgal unnaala Kohila kohila maayangal unnaala Kohila kohila en boomi keezh mela Kohila kohila ellaam un sollaala
Male: Hey vizhiye enai paarkaathe Hey azhage ini pesaadhee aeee..
Female: Kodaiyil odaiyil Kaalgal rendai nanaikkum Sugamanaai neeye
Kovilin gopuram Vesidum poo nizhalai Enadhudalil nee aanaye
Male: Kothai undhan kaigal Kothi pogum pothu Kobam theernthu theeyaai aanen
Female: Kodi pulli vaitha Kolam ennai korkkum Kodaai aanaye
Male: Kohila kohila minnalgal unnaala Kohila kohila maayangal unnaala Kohila kohila en boomi keezh mela Kohila kohila ellaam un sollaala
Female: Hey vizhiyaal unai paartheno Hey uyirai manam solveno
Alai pole paayum en nenjam Anai pole un kaigal anaithaal adaivene
Puyal kaatrai pola en aasai Idhazh jannal vazhi sendru unakulle tholaiveneee aeee..
Male: Kohila Kohila
Female: Minnalgal Ennaala
Male: Kohila Kohila
Female: Maayangal Ennaala
Male: Kohila Kohila
Female: Un Boomi Keezh Mela
Male: Kohila Kohila
Female: Ellaam En Sollaala
Male: Kohilaaahhhh. kohilaaaaaahh. .
Female: ahhhhhhhhhaahhhhhhh.
Male: Kohila..
bigil unakaga
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil karaoke male songs with lyrics
anegan songs lyrics
kattu payale full movie
enjoy en jaami cuckoo
putham pudhu kaalai song lyrics
rc christian songs lyrics in tamil
eeswaran song
ilayaraja songs tamil lyrics
new tamil karaoke songs with lyrics
abdul kalam song in tamil lyrics
murugan songs lyrics
song with lyrics in tamil
national anthem lyrics in tamil
kutty pattas movie
3 movie song lyrics in tamil
viswasam tamil paadal
i songs lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics