Added Date: Feb 11, 2022
பெண்: கலையும் மேகமே கலையும் மேகமே பிரியும் பாதைகள் கலங்குதே விழியில் ஈரமாய் மனதில் பாரமாய் மழையின் வாசனை உறங்குதே உடல் சுடர் ஏத்தி இங்கே உயிர் மழையே நீ எங்கே அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
பெண்: கலையும் மேகமே கலையும் மேகமே பிரியும் பாதைகள் கலங்குதே
பெண்: மனதில் வானவில் நிறங்கள் எரியுதே இறைவா உன்னிடம் கருணை இல்லையோ விழிகள் ஓரிடம் உறக்கம் ஓரிடம் கனவும் பாதை மாறிப் போனதோ

பெண்: பறவைக் கூட்டிலே பறவை இல்லையே பறக்கும் வானமும் தெளிவாய் இல்லையே சிறகை தேடிடும் பறவை பயணத்தில் இதயம் ஒன்றை ஒன்று சேருமோ

பெண்: விழியில் ஈரமாய் மனதில் பாரமாய் மழையின் வாசனை உறங்குதே

Female: Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae Vizhiyil eeramaai manadhil baaramaai Mazhaiyin vaasanai urangudhae Udal sudar yaethi ingae Uyir mazhaiyae nee engae Ariyaamal puriyaamal vizhi neeril moozhgudhae
Female: Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae
Female: Manadhil vaanavil nirangal eriyudhae Iraivaa unnidam karunai illaiyo Vizhigal oridam urakkam oridam Kanavum paadhai maari ponadho
Female: Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae
Female: Paravai koottilae paravai illaiyae Parakkum vaanamum thelivaai illaiyae Siragai thaedidum paravai payanathil Idhayam ondrai ondru saerumo
Female: Kalaiyum megamae Kalaiyum megamae Piriyum paadhaigal kalangudhae Vizhiyil eeramaai manadhil baaramaai Mazhaiyin vaasanai urangudhae Udal sudar yaethi ingae Uyir mazhaiyae nee engae Ariyaamal puriyaamal vizhi neeril moozhgudhae
Female: Vizhiyil eeramaai manadhil baaramaai Mazhaiyin vaasanai urangudhae
piano lyrics tamil songs
ganapathi homam lyrics in tamil pdf
gaana songs tamil lyrics
happy birthday tamil song lyrics in english
nattupura padalgal lyrics in tamil
tamil christian songs lyrics
tamil songs lyrics with karaoke
dhee cuckoo
old tamil songs lyrics in tamil font
asuran song lyrics in tamil download
azhagu song lyrics
nee kidaithai lyrics
irava pagala karaoke
ithuvum kadanthu pogum song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
thaabangale karaoke
ilayaraja song lyrics
kanakangiren song lyrics
kannalaga song lyrics in tamil
dhee cuckoo song