Added Date: Feb 11, 2022
ஆண்: அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி அய்யா சாமி இது நம்ம பூமி மழக் காத்துக்கிங்கு சாதி ஏது பேதம் ஏது சாமி
ஆண்: ஆத்துக்குள்ள வாத்தப் போல. ஆசை நெஞ்சு நீந்துதடி ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி
குழு: தூவுதடி தூவுதடி தூவுதடி தூவுதடி நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி
ஆண்: அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு நம்மள் ஒன்னே சாமி
குழு: ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
ஆண்: சாமி
குழு: ............
ஆண்: மீன வெயில் சூரியன் லாவு தந்ந சந்திரன் மீன வெயில் சூரியன் லாவு தந்ந சந்திரன் நம்முடேதானு சாமி
ஆண்: வண்டல் மண்ணில் வாசமும் வாடக் கன்றின் நேசமும் ஒண்ணுக்குள்ள ஒன்னு சாமி
ஆண்: தீயும் ஒன்னு நோவும் ஒன்னு கண்ணிலோட்டு வெம்பி வீண கண்ணு நீரும் ஒன்னு சாமி சாமி
ஆண்: அய்யா சாமி இது நம்ம பூமி இங்கு ஆடு மாடு கூட நம்ம செல்லம் தானே சாமி
குழு: ..........
ஆண்: பாடுகின்ற பறவைகள் பால் சுரக்கும் கறவைகள் ஒய் பாடுகின்ற பறவைகள் பால் சுரக்கும் கறவைகள் சுத்தி வரும் சொந்தம் சாமி
ஆண்: வெள்ளி மணல் பாடமும் வெள்ளம் உள்ள சோலையும் நம்முடேதானு சாமி
ஆண்: கூண்டுக்குள்ளே ஈரம் கொண்டு வேர்கள் போல பின்னிக் கொண்டு வாழும் வாழ்க்கை சொர்க்கம் சாமி சாமி

ஆண்: அய்யா சாமி இது நம்ம பூமி மழக் காத்துக்கிங்கு சாதி ஏது பேதம் ஏது சாமி
ஆண்: கோபுரத்து மூலையிலே. கொக்கிரண்டு கூடுதடி ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி

Male: Aiyaa saami nammal onnae saami Amma boomi onnu vaanam onnu Nammal onnae saami Aiyaa saami idhu namma boomi Mazha kaathukkingu Saadhi yaedhu baedham yaedhu saami
Male: Aathukkulla vaatha pola. Aasai nenju neendhudhadi Hoi saara kaathu nenjukkulla Sakkaraiya thoovudhadi
Chorus: Thoovudhadi thoovudhadi Thoovudhadi thoovudhadi Nenjukkulla sakkaraiya thoovudhadi
Male: Aiyaa saami nammal onnae saami Amma boomi onnu vaanam onnu Nammal onnae saami.
Chorus: Hoi hoi hoi hoi
Male: Saami
Chorus: .........
Male: Meena veyil sooriyan Laavu thanna chandhiran Meena veyil sooriyan Laavu thanna chandhiran Nammudaedhaanu saami
Male: Vandal mannin vaasamum Vaada kandrin naesamum Onnukkulla onnu saami
Male: Theeyum onnu novum onnu Kannilottu vembi veena Kannu neerum onnu saami saami
Male: Aiyaa saami idhu namma boomi Ingu aadu maadu kooda Namma chellam thaanae saami
Chorus: ...........
Male: Paadugindra paravaigal Paal surakkum karavaigal Oi paadugindra paravaigal Paal surakkum karavaigal Suthi varum sondham saami
Male: Vella manal paadamum Vellam ulla solaiyum Nammudaiyaedhaanu saami
Male: Koondukkullae eeram kondu Vaergal pola pinni kondu Vaazhum vaazhkkai sorgam saami saami
Male: Aiyaa saami nammal onnae saami Namma boomi onnu vaanam onnu Nammal onnae saami
Chorus: Hoi hoi hoi hoi
Male: Aiyaa saami idhu namma boomi Mazha kaathukkingu Saadhi yaedhu baedham yaedhu saami
Male: Gopurathu moolaiylae. Kokkirandu koodudhadi Hoi saara kaatthu nenjukkulla Sakkaraiya thoovudhadi
Chorus: Thoovudhadi thoovudhadi Thoovudhadi thoovudhadi Nenjukkulla sakkaraiya thoovudhadi
unnai ondru ketpen karaoke
chellama song lyrics
viswasam tamil paadal
bhaja govindam lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
lyrics video tamil
poove sempoove karaoke
old tamil songs lyrics
anirudh ravichander jai sulthan
thenpandi seemayile karaoke
tamil karaoke download
sarpatta parambarai songs list
tamil karaoke with lyrics
enjoy enjaami song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
aathangara orathil
geetha govindam tamil songs mp3 download lyrics
mudhalvane song lyrics
story lyrics in tamil
kadhal song lyrics