Vaadi Vaadi Song Lyrics

Kazhugu cover
Movie: Kazhugu (2012)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Eknaath
Singers: Pushpavanam Kuppusamy, Suvi and Anitha Karthikeyan

Added Date: Feb 11, 2022

ஆண்: வாடி வாடி வாசப்பக்கம் வாய்க்கா தாண்டி ஓடி நிப்போம் காத்து கருப்பு பாக்கும்முன்னே போலாமா.ஆஆன் .

பெண்: சீ.. மியா மியா ஆசத்தொரை வாயில் படியும் எச்சில் தொட ராவும் வந்தா உங்கள் தொல்ல தாங்கலியே .ஏஏ

ஆண்: ஆ.வர வர நீயும் வம்பு பண்ணி போற பம்பு செட்டு பாயும்தான் ஏங்குதடி

பெண்: செக்குமாடு போல என்ன சுத்தி வாரா எங்கப்பு மீசைய பாத்தாக்க பாத்தாக்க பாத்தா காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும் மவனே கேளு கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்

பெண்: காலும் தள்ளாடி தள்ளாடி நடுநடுங்கும் மவனே கேளு கண்ண பாத்தாலே பாத்தாலே வெவெடக்கும்

ஆண்: கூட பூவு விக்கும் புள்ள கூவி விக்க ஆளும் இல்ல கூட வந்தா என்ன தர சொல்லடி

பெண்: கூறு கட்டி விக்கும் மச்சான் கூறுகெட்டு நிக்கிறியே சேலக்குள்ள கொடுக்கருவா பாத்துக்கோ

ஆண்: ஏய் துடிக்குது மீச தவிக்கிறேன் பேச காட்டுப்புலி வீரமே என்கிட்டதான் அதுக்குள்ள காள நாளும் சொன்னா பூக்கும் அத்தமக உன்ன நான் தொட்டாக்க தொட்டாக்க தொட்டா கண்ணில் தன்னாலே தானாவே தீ புடிக்கும் இவளை கேளு... நெஞ்சில் நெனப்புத்தான் நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்

ஆண்: கண்ணில் தன்னாலே தானாவே தீ புடிக்கும் இவளை கேளு... நெஞ்சில் நெனப்புத்தான் நெனப்புத்தான் ஊத்தெடுக்கும்

குழு: ...........

ஆண்: வீச்சருவா மூக்கழகி வெட்டிப்பேச்சு பல்லழகி நெஞ்சுக்குள்ள எனக்கு இடம் இருக்கா

பெண்: அழுக்கு டவுச்சர் ஆளு நீதான் உளுத்துப்போன மாவு நீ தான் நெஞ்சுக்குள்ள நீயும் இல்ல கிறுக்கா

ஆண்: உன்னை நான் பார்த்து உச்சந்தலை வேர்த்து தேகத்துல சூடுதான் அணைச்சுக்கடி

பெண்: அடடட போயா ஜொள்ளு விடும் வாயா என்னோட கோபம் நீயும் பார்த்தாலே பார்த்தாலே பார்த்தா

பெண்: பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே மக்குமச்சான் வங்க கடல் கூட வத்தி தான் போயிடுமே

பெண்: பச்சமரம் கூட பஞ்சாகி எரிஞ்சிடுமே மக்குமச்சான் வங்க கடல் கூட வத்தி தான் போயிடுமே ...

Male: Vaadi vaadi vaasappakkam Vaaikkaa thaandi odi nippom Kaathu karuppu paakum munnae Polaamaa .aaan..aaan..

Female: Chee..miya miyaa aasa durai Vaayil padiyum echil thoda Raavum vandhaa ungal tholla Thaangaliyae .aae.ae...

Male: Vara vara neeyum Vambu panni poara Pambu settu paayum thaan Yenguthadii.

Female: Chekku maada pola Enna suththi vaaraa Engappu meesaya paathaakka paathaakka Paathaa kaalum thaallaadi Thallaadi nadunadungum Mavanae kelu Kanna paathaalae paathaalae vedavedakkum

Female: Hoi.kaalum thaallaadi Thallaadi nadunadungum Mavanae kelu Kanna paathaalae paathaalae vedavedakkum

Male: Kooda poovu vikkum pulla Koovi vikka aalum illa Kooda vandhaa enna thara solladi

Female: Kooru katti vikkum machaan Kooru kettu nirkkiriyae Selaikkulla kodukkaruva paathukko

Male: Yei thudikkudhu meesa Thavikkiren pesa Kaattupuli veeramae enkittathaan Adhukkulla kaala Naalum sonnaa pookkum Aththa maga unna naan Thottaakka thottaakka thotta Kannil thannaalae thaanaavae Thee pudikkum Ivalai kelu... Nenjil nenappunthaan nenappunthaan Koothedukkum

Male: Adiyae kannil thannaalae thaanaavae Thee pudikkum Ivalai kelu... Nenjil nenappunthaan nenappunthaan Koothedukkum

Chorus: Mmm..mmmm..mmm.. Mmm.mmm.mm.mm.. {Thana thandhana thanana thandhana Thana thandhana thanana thandha nana} (2)

Male: Veecharuvaa mookkazhagi Vettippechu pallazhagi Nenjukkulla enakku idam irukkaa .aann

Female: Azhukku trouser aalu neethaan Uluthupona maavu neethaan Nenjukkulla neeyum illa kirukkaa

Male: Una naan paarthu Uchandhalai verthu Dhegathula sooduthaan anaichukkadi

Female: Adadada poyaa Jollu vidum vaayaa Ennoda kobam neeyum paarthaalae Paarthaalae paartha Pachamaram kooda Panjaagi erinchidumae Makku machaan Vanga kadal kooda Vathithaan poyidumae

Female: Pachamaram kooda Panjaagi erinchidumae Makku machaan Vanga kadal kooda Vathithaan poyidumae ..

Most Searched Keywords
  • dingiri dingale karaoke

  • tamil songs lyrics in tamil free download

  • tamil bhajans lyrics

  • national anthem lyrics tamil

  • master lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • karaoke tamil songs with english lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • bujji song tamil

  • master vaathi coming lyrics

  • romantic songs lyrics in tamil

  • tamil melody lyrics

  • venmathi song lyrics

  • enjoy enjaami song lyrics

  • tamil thevaram songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • maara movie song lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • lyrics video in tamil