Added Date: Feb 11, 2022
பெண்: எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ என்னமோ சொன்னாயே கத பேசி போனாயே அதை நானும் அறியும் முன்னே அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே

பெண்: வாசத்தண்ணி தெளிக்கையில வந்து நீயும் நனைக்கிறியே துணிமணிய துவைக்கையிலே என்ன நீயும் புளியிறியே
பெண்: ஆஞ்சி வச்ச கீர போல நினைப்புல தான் கரையிரியே அம்மி வச்ச தேங்கா சில்லா அடி மனச நசுக்குறியே
பெண்: அட நீயும் மறைந்தாயே மெல்லக் காற்றில் கரைந்தாயே
பெண்: எங்கிருந்து வந்தாயோ எதுக்காக வந்தாயோ
பெண்: நடக்கையில தொடர்ந்து வர நடு நடுவே மறஞ்சுடுர தலைமுடிய ஒதுக்கையில வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுர
பெண்: கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன கழுவிவிட மனமில்லையே உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன ஒதர ஒரு வழி இல்லையே

பெண்: ம்ம்ம்..ம்ம்ம்...ம்ம்ம். உயிரோடு உறைந்தாயே...

Female: {Yengirindhu vandhaaiyo Yedhukkaaga vandhaaiyo Yennamo sonnaayae Kadha pesi ponaayae Adhai naanum ariyum munnae Ada neeyum maraindhaayae Mella kaattril karaindhaayae} (2)
Female: Vaasaththanni thelikkayila Vandhu neeyum nanaikkiriyae Thunimaniya thovakkayila Enna neeyum puliyiriyae
Female: Aaanji vacha keera pola Nenapula nee kadayiriyae Ammi vacha thaenga sillaa Adi manasa nasukkuriyae
Female: Ada neeyum maraindhaayae Mella kaattril karaindhaayae
Female: Yengirindhu vandhaaiyo Yedhukkaaga vandhaaiyo
Female: Nadakkayila thodarndhu vara Nadu naduvae maranjidura Thala mudiya odhukkayilum Vagudukkulla olinjidura
Female: Kannukulla irukkum unna Kaluvi vida manamillayae Ullukulla arukkum unna Odhara oru valiyillayae
Female: Ada neeyum maraindhaayae Mella kaattril karaindhaayae
Female: Mm..mmm.mm. Uyirodu uraindhaayae.
rasathi unna song lyrics
kanave kanave lyrics
master vaathi raid
i songs lyrics in tamil
tamil movie songs lyrics
padayappa tamil padal
thangachi song lyrics
master tamilpaa
tamil love song lyrics in english
mannikka vendugiren song lyrics
thullatha manamum thullum vijay padal
tamil kannadasan padal
thoda thoda malarndhadhenna lyrics
soorarai pottru tamil lyrics
tamil christian christmas songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
thenpandi seemayile karaoke
kulfi kuchi lyrics putham pudhu kaalai
lyrics of new songs tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download