Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சந்தோஷ் தயாநிதி
ஆண்: காதல் நெஞ்சில் தேன் ஊற்றுதே காற்றில் மெல்ல யாழ் மீட்டுதே கண்ணாளா நீ காதல் பச்ச குத்த நெஞ்செல்லாம் பஞ்சாகி போனதென்ன காற்றோடு காற்றாகும் காற்றாடி போல் காதல் உன்னோடு தான்
ஆண்: ஹே பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே ஓ மின்னும் பொன்னே கண்ணுக்குள்ளே உந்தன் பிம்பம் எங்கோ என்னை கொண்டு போகுதே
ஆண்: அடிக்கற வெயில போல் உத்து பாக்குற அடிக்கடி குளிர போல் வந்து ஈர்க்குற
வேரெல்லாம் பூக்கிறதே பூவெல்லாம் வோ்கிறதே கோளாறு இதயத்திலே காதல் தித்திக்குதே
பெண்: காதில் மெல்ல காதல் சொல்லி காற்றில் ஏற்றி என்ன கூட்டிப் போகிற நூறு காலால் நெஞ்சம் ஓட காட்டு தீயாய் என்னை பத்த வைக்குற
ஆண்: மா மழையை போல் தேன் பொழிந்தாயே மீன் கண்ணால ஊன் கலந்தாயே
ஆண்: யே பெண்ணே பெண்ணே உன்னை கண்ட பின்னே நேரம் நல்ல நேரம் என்று தோன்றுதே
பெண்: காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே காற்றினிலே வரும் ஓ கீதம்

Male: Kadhal. Nenjil then ootrudhey Kaatril. Mella yaazh meetudhey Kannala nee kadhal pachakuththa Nenjellam panjaagi ponadhenna Kaatrodu kaatraagum kaatraadipol Kadhal unnodu dhaan
Male: Hey penne penne. Unnai kanda pinney Neram nalla neram yendru thondrudhey Oh minnum ponney Kannu kulle undhan bimbam Yengo yennai kondu pogudhey
Male: Adikkara veyila pol Uththu paakura Adikkadi kulira pol Vandhu eerkura
Verellam pookiradhey Poovellam verkiradhey Kolaaru idhayathile Kadhal thithikudhey
Female: Kaadhil mella Kadhal solli Kaatril yettri Yenna kooti pogira Nooru kaalal Nenjam oda Kaatu theeyai Yennai paththa vekkura
Male: Ma. mazhaiyai pol Then pozhindhaaye Meen kannala Oon kalandhaaye
Male: Ye..penne penne Unnai kanda pinney Neram nalla neram yendru thondrudhey
Female: Kaatriniley. Varum geetham kaatriniley Kaatriniley. Varum oh geetham
Male: Hey penne penne. Unnai kanda pinney Neram nalla neram yendru thondrudhey Oh minnum ponney Kannu kulle undhan bimbam Yengo yennai kondu pogudhey
Male: Adikkara veyila pol Uththu paakura Adikkadi kulira pol Vandhu eerkura
Verellam pookiradhey Poovellam verkiradhey Kolaaru idhayathile Kadhal thithikudhey
tamil duet karaoke songs with lyrics
putham pudhu kaalai song lyrics
malto kithapuleh
kalvare song lyrics in tamil
bujji song tamil
kutty pattas full movie tamil
tamil film song lyrics
mgr padal varigal
marudhani song lyrics
murugan songs lyrics
neeye oli lyrics sarpatta
raja raja cholan song lyrics in tamil
vijay sethupathi song lyrics
cuckoo enjoy enjaami
tamil song english translation game
mudhalvan songs lyrics
tamil songs lyrics in tamil free download
aagasam song soorarai pottru download
nee kidaithai lyrics
christian padal padal