Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்: { மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே தந்தாள் உன் அன்னை உன்னை } (2)
ஆண்: ஓ சச்சா மம்மா பப்பா
பெண்: ..........
பெண்: சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா
ஆண்: { அழகு மகன் மழலை மொழி தென் பொதிகை செந்தமிழோ } (2)
பெண்: { இளநகை தான் சிறு கதையோ இதயமதை எழுதியதோ } (2)
ஆண்: முத்து முகம் முழு நிலவோ முப்பது நாள் வரும் நிலவோ சச்சா மம்மா பப்பா
பெண்: ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா
ஆண்: மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே தந்தாள் உன் அன்னை உன்னை
ஆண்: ஓ சச்சா மம்மா பப்பா
பெண்: ஆஆஆஆ...
ஆண்: மணி பயல் சிரிப்பினில் மயக்கிடும் கலை படைத்தான்
ஆண்: பசி குரல் கொடுக்கையில் புது புது இசை அமைத்தான்
பெண்: { விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
ஆண்: மூடிய சேலையில் பால் குடிப்பான் } (2)
ஆண்: சச்சா ஹா மம்மா ஹா பப்பா ஓ சச்சா ஹா மம்மா ஹா பப்பா
பெண்: ஆஆஆஆ...
ஆண்: { சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
பெண்: இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான் } (2)
பெண்: { தலைமகன் கலைமகள் புண்ணியமோ
ஆண்: தாய் குலம் வழங்கிய சீதனமோ } (2)
ஆண்: சச்சா மம்மா பப்பா

Male: { Minminiyai Kan maniyaai kondavanai Ennidamae thandhaal Un annai unnai } (2)
Male: Oo. chacha Mammaa pappaa
Female: Lallalalla Lalla lallalalla lalla Lallalalla lalla lallalalla lalla
Female: Chacha Ha mammaa ha pappaa Oo. chacha ha mammaa ha pappaa
Male: { Azhagu magan Mazhalai mozhi then Podhigai senthamizho } (2)
Female: { Ilanagai thaan Siru kadhaiyo idhayamadhai Ezhudhiyadho } (2)
Male: Muthu mugam Muzhu nilavo muppadhu Naal varum nilavo chacha Mammaa pappaa
Female: Oo. chacha Ha mammaa ha pappaa
Male: Minminiyai Kan maniyaai kondavanai Ennidamae thandhaal Un annai unnai
Male: Oo. chacha Mammaa pappaa
Female: Aaa.....
Male: Mani payal Siripinil mayakidum Kalai padaithaan ..
Male: Pasi kural Kodukaiyil pudhu Pudhu isai amaithaan
Female: { Vizhithadhum Thaai mugam paarthirupaan
Male: Moodiya Selaiyil paal kudipaan } (2)
Male: Chacha ha Mammaa ha pappaa Oo. chacha ha Mammaa ha pappaa
Female: Aaa.....
Male: { Sarithiram Pugazhndhidum Arignarin vazhi nadapaan
Female: Irupadhai Kodupadhil thagapanin Peredupan } (2)
Female: { Thalaimagan Kalaimagal punniyamo
Male: Thaai kulam Vazhangiya seedhanamo } (2)
Male: Chacha Mammaa pappaa
Female: Oo. chacha Ha mammaa ha pappaa
Male: Chacha Mammaa pappaa
raja raja cholan song lyrics in tamil
kannamma song lyrics in tamil
pularaadha
vathi coming song lyrics
soorarai pottru mannurunda lyrics
hanuman chalisa tamil lyrics in english
a to z tamil songs lyrics
saraswathi padal tamil lyrics
old tamil karaoke songs with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
valayapatti song lyrics
tamil new songs lyrics in english
vennilave vennilave song lyrics
thabangale song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
google google tamil song lyrics
baahubali tamil paadal
kanne kalaimane karaoke download
tamil songs lyrics whatsapp status
devathayai kanden song lyrics