Gettikariyin Poyyum Song Lyrics

Kannan En Kadhalan cover
Movie: Kannan En Kadhalan (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Aalangudi Somu
Singers: T. M. Soundararajan and  P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்குத் தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம் டக்கு முக்கு டிக்கு டக்கு முக்கு டிக்கு

ஆண்: கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்குத் தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம் அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி

ஆண்: தட்டெழுத்துக்காரி குட்டு வெளியானால் தட்டெழுத்துக்காரி குட்டு வெளியானால் கொட்டக் கொட்ட முழிப்பாளோ அம்மாடி திட்டமிட்டு நடிப்பாளோ பட்டணத்தைப் பார்க்கும் பட்டிக் காடு போலே

ஆண்: பட்டணத்தைப் பார்க்கும் பட்டிக் காடு போலே தட்டு கெட்டுத் தவிப்பாளோ அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி

ஆண்: கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்குத் தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்

ஆண்: தக்காளிப் பழமே தள தள உடம்பில் தக்காளிப் பழமே தள தள உடம்பில் எக்காலம் ஏனடியோ உனக்கு இக் கோலம் ஏனடியோ முக்காலும் உணர்ந்த அத்தானிடத்திலே

ஆண்: முக்காலும் உணர்ந்த அத்தானிடத்திலே முக்காடு ஏனடியோ உனது முத்தாரம் நானடியோ

ஆண்: அப்பப்பப்பப்பா இவளொரு பொய்ப் பிறவி அம்மம்மம்மம்மா இவளொரு புதுப் பிறவி

ஆண்: ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல் ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல் கொடி கட்டிப் பறக்காதோ இந்தக் கோட்டைக்கு அழைக்காதோ இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து

ஆண்: இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து கெட்டி மேளம் கொட்டிடாதோ வாழ்வை தொட்டுத் தொட்டு சுவைக்காதோ

இருவர்: கெட்டிக்காரரின் பொய்யும் புரட்டும் டக்கு முக்கு டிக்குத் தாளம் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம் லல்லல்லல்லல்லா லா லல்ல லா லா லா லல்லல்லல்லல்லா லா லல்ல லல்லல்லல்லல்லா. லல்லல்லல்லல்லா லா

Male: Gettikkaariyin poiyum purattum Dakku mukku dikku thaalam Ettu naalilae purinju pogum Dakku mukku dikku thaalam Dakku mukku dikku dakku mukku dikku

Male: Gettikkaariyin poiyum purattum Dakku mukku dikku thaalam Ettu naalilae purinju pogum Dakku mukku dikku thaalam Appappappappaa ivaloru poi piravi Ammammammammaa ivaloru pudhu piravi Appappappappaa ivaloru poi piravi Ammammammammaa ivaloru pudhu piravi

Male: Thattezhuthukkaari kuttu veliyaanaal Thattezhuthukkaari kuttu veliyaanaal Kottak kotta muzhippaalo Ammaadi thittamittu nadippaalo Pattanaththai paarkkum pattikkaadu polae

Male: Pattanaththai paarkkum pattikkaadu polae Thattu kettu thavippaalo Ammaadi vetti vetti nadappaalo Appappappappaa ivaloru poi piravi Ammammammammaa ivaloru pudhu piravi

Male: Gettikkaariyin poiyum purattum Dakku mukku dikku thaalam Ettu naalilae purinju pogum Dakku mukku dikku thaalam

Male: Thakkaali pazhamae Thala thala udambil Thakkaali pazhamae Thala thala udambil Yekkaalam yenadiyo Unakku ikkolam yaenadiyo Mukkaalum unarndha athanidathilae

Male: Mukkaalum unarndha athanidathilae Mukkaadu yaenadiyo Unadhu muthaaram naanadiyo

Male: Appappappappaa ivaloru poi piravi Ammammammammaa ivaloru pudhu piravi

Male: Ezhaigal manadhil oli vidum kaadhal Ezhaigal manadhil oli vidum kaadhal Kodi katti parakkaadho Indha kottaikku azhaikkaadho Idhayangal saerndhu ilamaiyil kalandhu

Male: Idhayangal saerndhu ilamaiyil kalandhu Ketti maelam kottidaadho Vaazhvai thottu thottu suvaikkaadho

Both: Gettikkaariyin poiyum purattum Dakku mukku dikku thaalam Ettu naalilae purinju pogum Dakku mukku dikku thaalam Lallallallallaa laa lalla laa laa laa Lallallallallaa laa lalla lallallallallaa. Lallallallallaa laa lalla laa laa laa Lallallallallaa laa lalla lallallallallaa.

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • tamilpaa

  • tamil karaoke songs with lyrics

  • google google song tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • master lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • azhagu song lyrics

  • tamil song lyrics in english translation

  • piano lyrics tamil songs

  • tamil song english translation game

  • aagasam song soorarai pottru download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • thamizha thamizha song lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • best love lyrics tamil

  • enjoy enjaami meaning