Added Date: Feb 11, 2022
ஆண்: இதுதான் முதல் இரவா இல்லை இது போல் பல இரவா
பெண்: இதுதான் முதல் இரவு இன்னும் இது போல் பல இரவு
ஆண்: கட்டிய தாரமா. கொஞ்சுற நேரமா.
பெண்: கட்டிய தாரம்தான் கொஞ்சுற நேரம்தான் அம்மம் மம்மா
ஆண்: அப்பப் பப்பா பப்பப் பப்பா இதுதான் முதல் இரவா இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்

ஆண்: என்னடி இந்தக் கரிசனம் எப்படி அச்சு திருமணம் பத்தினியாட்டம் நடிக்கிறே பக்கத்தில் வந்து இடிக்கிறே
பெண்: வண்ண வளை போடு மல்லியப் பூ கணக்கா கிள்ளி எடு இன்பவல்லி இடம் வழக்கா
ஆண்: வஞ்சி முகம் என்ன இஞ்சி தின்ன குரங்கா ஒட்டுறியே கொஞ்சம் எட்டி இரு ஒழுங்கா
பெண்: உம் மேல நான் ஆச வெச்சேன் ஆ. ஆ...ஆ.. எம் மேலதான் கோபமா ஆ. ஆ.
ஆண்: எப்போதும் நான் காதலிச்சேன் எல்லாமே என் பாவமா
பெண்: தொட்டா என்ன கெட்டா போகும் முந்தான பந்தாட முன்னாடி வந்தாட

ஆண்: அப்பப் பப்பா பப்பப் பப்பா இதுதான் முதல் இரவா
பெண்: ஹா
ஆண்: இல்லை இது போல் பல இரவா

ஆண்: என்னடி நீயும் நெனைக்கிறே இத்தன பாடு படுத்துறே பட்டது போதும் ஒதுங்கிக்கோ பிரியம் உண்டு புரிஞ்சுக்கோ
பெண்: கொண்டவன விட்டு ஓடுவது முறையா புத்தி கெட்டு நீயும் பேசுறது சரியா
ஆண்: பொன்னழகே தினம் உன்னிடத்தில் மயக்கம் ஒன்ன விட்டு மனம் எப்படித்தான் இருக்கும்
பெண்: என் மேனியே நீயும் வந்தா ஆ...ஆ. ஆ. உன் மேனியில் தாங்கணும் ம்ம்.
ஆண்: செவ்வாயிலே தேனைக் கண்டு சிந்தாமத் தான் வாங்கணும்
பெண்: இப்போதுதான் ஏக்கம் இல்ல கொய்யாத கொத்தாட கொத்தோடு முத்தாட
ஆண்: இதுதான் முதல் இரவா இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்
பெண்: இதுதான் முதல் இரவு இன்னும் இது போல் பல இரவு ஹா ஹா
ஆண்: கட்டிய தாரமா. கொஞ்சுற நேரமா.
பெண்: கட்டிய தாரம்தான் கொஞ்சுற நேரம் தான் அம்மம் மம்மா
ஆண்: அப்பப் பப்பா பப்பப் பப்பா இது தான் முதல் இரவா இல்லை இது போல் பல இரவா ஹெய் ஹெய்
பெண்: இதுதான் முதல் இரவு இன்னும் இது போல் பல இரவு ஹா ஹா ஹா ஹா ஹஹா

Male: Idhu thaan mudhal iravaa Illai idhu pol pala iravaa
Female: Idhu thaan mudhal iravu Innum idhu pol pala iravu
Male: Kattiya thaaramaa. Konjura naeramaa.
Female: Kattiya thaaram thaan k Konjura naeram thaan Ammam mammaa
Male: Appap pappaa pappap pappaa Idhu thaan mudhal iravaa Illai idhu pol pala iravaa hei hei
Female: Idhu thaan mudhal iravu Innum idhu pol pala iravu
Male: Ennadi indha karisanam Eppadi aachu thirumanam Pathiniyaattam nadikkirae Pakkatthil vandhu idikkirae
Female: Vanna valai podu Malliyap poo kanakkaa Kili yedu inbavalli idam vazhakkaa
Male: Vanji mugam enna inji thinna kurangaa Otturiyae konjam yetti iru ozhungaa
Female: Um maela naan aasa vechaen Aa. aa aa. Em maela thaan kobamaa aa. aa.
Male: Eppodhum naan kaadhalichaen Ellaamae en paavamaa
Female: Thottaa enna kettaa pogum Mundhaana pandhaada munnaadi vandhaada
Male: Idhu thaan mudhal iravaa Illai idhu pol pala iravaa
Female: Idhu thaan mudhal iravu Innum idhu pol pala iravu
Male: Kattiya thaaramaa. Konjura naeramaa.
Female: Kattiya thaaram thaan Konjura naeram thaan Ammam mammaa
Male: Appap pappaa pappap pappaa
Idhu thaan mudhal iravaa
Female: Haa
Male: Illai idhu pol pala iravaa
Female: Haa
Female: Idhu thaan mudhal iravu Innum idhu pol pala iravu
Male: Ennadi neeyum nenaikkirae Ithana paadu paduthurae Pattadhu podhum odhungikko Piriyam undu purinjukko
Female: Kondavana vittu oduvadhu muraiyaa Buthi kettu neeyum paesuradhu sariyaa
Male: Ponnazhagae dhinam unnidathil mayakkam Onna vittu manam eppadi thaan irukkum
Female: En maeniyae neeyum vandhaa Aa. aa.aa Un maeniyil thaanganum ..mm.
Male: Sevvaayilae thaenai kandu Sindhaama thaan vaanganum
Female: Ippodhu thaan yaekkam illa Koiyaadha kothaada kothodu muthaada
Male: Idhu thaan mudhal iravaa Illai idhu pol pala iravaa hei hei
Female: Idhu thaan mudhal iravu Innum idhu pol pala iravu haa haa
Male: Kattiya thaaramaa. Konjura naeramaa.
Female: Kattiya thaaram thaan Konjura naeram thaan Ammam mammaa
Male: Appap pappaa pappap pappaa Idhu thaan mudhal iravaa Illai idhu pol pala iravaa hei hei hei
Female: Idhu thaan mudhal iravu Innum idhu pol pala iravu haa haa haa haa hahaa
tamil paadal music
tamil karaoke songs with lyrics for female
kanne kalaimane karaoke tamil
tamil christian songs lyrics in english pdf
rasathi unna song lyrics
namashivaya vazhga lyrics
80s tamil songs lyrics
mailaanji song lyrics
en kadhal solla lyrics
mudhalvan songs lyrics
cuckoo padal
tamil song search by lyrics
new movie songs lyrics in tamil
sad song lyrics tamil
bahubali 2 tamil paadal
tamil song lyrics in english free download
isaivarigal movie download
nice lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
comali song lyrics in tamil