Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா... மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை....அவளருகில் நான் இருந்தேன்
ஆண்: தோளில் சலசலவென ஆடும் சேலை என்னை அது தழுவிட நான் கரைந்தேன் முதல் நாள் பார்த்தபோதே மாறினேன்
ஆண்: ஆஹா... மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை
குழு: பூவை....
ஆண்: அவளருகில் நான் இருந்தேன்
ஆண்: இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்.ஏ...
ஆண்: ஆஹா... மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை
குழு: பூவை....
ஆண்: அவளருகில் நான் இருந்தேன்
ஆண்: கால் பதித்து நீயும் சென்றால் என் தடங்கல் செல்லும் பின்னால் ஒரு வார்த்தை நீயும் சொன்னால் அதை மீற முடியாது நான்
ஆண்: உன் சிரிப்பில் என்னை தொலைத்தேன் என் குறைகள் எல்லாம் கரைத்தேன் எனை ஏங்க வைத்தவள் யார் இவளோ.ஓஹோ
ஆண்: ஆஹா...மழை மனதுக்குள் தூறும் வேளை பூவை....அவளருகில் நான் இருந்தேன்
பெண்: ஹேய்..ஏ..ஹே.ஏஹே.. ஹேஹே..ஹே..ஏ..
ஆண்: ஆலிலையின் அழகை போலே உன் இதயம் கண்டேன் மானே அதில் தூங்கும் கண்ணன் போலே இடம் கேட்டு பார்த்தேன் நானே
ஆண்: நீ துவங்கிவைக்கும் நாளே பிழையின்றி போகும் தானே எனை நீங்கி போனதே என் மனமே..ஏஹே.
பெண்: ஆஹா...அஆஹா..ஆ... ஆஹா...அஆஹா..ஆ...
ஆண்: இவள் போன்ற பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லையே ஓர் ஆயுள் காலமும் காத்திருபேன்.
விசில்: .......
ஆண்: ம்ஹ்ஹீம்...ம்ம்ம்...ம்ஹீம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..ம்ஹ்ஹீம்...ம்ம்ம்...ம்ம்ம்...

Whistling: ..........
Male: Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai aval aruginil naanirundhen Tholil salasalavena aadum selai Ennai adhu thazhuvida naan karaindhen Mudhal naal paarthabodhae maarinenae
Male: Aahaa mazhai manadhukkul
Thoorum velai
Poovai
Chorus: Poovai
Male: Aval aruginil naanirundhen
Ival pondra pennai naan
Idhuvaraiyil paarthadhillaiyae
Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen
Male: Aahaa mazhai manadhukkul
Thoorum velai
Poovai
Chorus: Poovai
Male: Aval aruginil naanirundhen
Male: Kaal padhiththu neeyum sendraal En thadangal sellum pinnaal Oru vaarthai neeyum sonnaal Adhai meera mudiyaadhu ennaal
Male: Un sirippil ennai tholaithen En kuraigal ellaam karaithen Enai yengavaithaval yaarivalo..oo hoo
Male: Aahaa mazhai manadhukkul Thoorum velai Poovai aval aruginil naanirundhen
Female: Hae..ae.ae..ae...hae.
Male: Aalilaiyin azhagaipolae Un idhayam kanden maanae Adhil thoongum kannan polae Idam kettu paarthen naanae
Male: Nee thuvangivaikkum naalae Pizhaiyindri pogum thaanae Enai neengi poanadhae En manamae
Female: Ahaaa.aaa..aaa...
Ahaa...aaa..aaa...
Ahaaa..aaa..aaa..
Male: Ival pondra pennai naan
Idhuvaraiyil paarthadhillaiyae
Or aayul kaalamum kaathiruppen ..aen ..aen
Male: Hmm mmm hmm mm mmm hmm mm hmm mm mmm mmm..ha aahaa
mainave mainave song lyrics
alaipayuthey songs lyrics
kattu payale full movie
amarkalam padal
tamil whatsapp status lyrics download
varalakshmi songs lyrics in tamil
neerparavai padal
lyrics of kannana kanne
tamil christian karaoke songs with lyrics
maara tamil lyrics
sivapuranam lyrics
bujji song tamil
tamil song writing
narumugaye song lyrics
tamil kannadasan padal
whatsapp status tamil lyrics
hanuman chalisa tamil translation pdf
asuran song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
butta bomma song in tamil lyrics download mp3