Amma Nee Kalankathe Song Lyrics

Kanavaney Kankanda Deivam cover
Movie: Kanavaney Kankanda Deivam (1955)
Music: A. Rama Rao and Hemant Kumar
Lyricists: K.V.Srinivasan
Singers: Ghantasala

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மா..ஆ.. நீ கலங்காதே அம்மா..ஆ..நீ தயங்காதே கணவனே கண் கண்ட தெய்வம் என மதித்தாயே அம்மா ஆ நீயல்லவோ பெண் தெய்வம்

ஆண்: பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலமே.ஏ.. அணிகலன் பெண்குலமே.ஏ.. பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலமே.ஏ.. அணிகலன் பெண்குலமே.ஏ..

ஆண்: வீரமடைவாரே துன்பத்திலும் வீரமடைவாரே துன்பத்திலும் உயர் கண்ணியமும் பெரும் புண்ணியமும் தன்னியல்பாய் கொள்வாள் வாழ்வினை மகிழ வைப்பாள்

ஆண்: கானகமே இன்ப வீடென நிழல் போலே கானகமே இன்ப வீடென நிழல் போலே ஜானகி பின் தொடர்ந்தாள் பதியுடன் ஜானகி பின் தொடர்ந்தாள்

ஆண்: கணவன் பணிவிடையில் மணிபணியாடைகள் கணவன் பணிவிடையில் மணிபணியாடைகள் துரும்பாய் கருதும் மடந்தை தெய்வம்

ஆண்: கடவுளரும் கற்புடைய மங்கயர்கள் ஆணைக்குக் காத்திருப்பார் கடவுளரும் கற்புடைய மங்கயர்கள் ஆணைக்குக் காத்திருப்பார் அவள் தெய்வம் தொழாள் தொழுனர் தொழுதெழுவாள் அவள் தெய்வம் தொழாள் தொழுனர் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை பெய்யெனப் பெய்யும் மழை

ஆண்: தன்னலம் சிறிதும் கருதாள் உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள் தன்னலம் சிறிதும் கருதாள் உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள் துயர் எத்தனை வரினும் பூமி போலே தானும் மன உறுதியும் கொண்டாள்

ஆண்: புன்னகை இன் சொல்லும் பொற்பணியாய் அணிந்து புன்னகை இன் சொல்லும் பொற்பணியாய் அணிந்து அன்பே உருக் கொண்டாள் தெய்வ அன்பே உருக் கொண்டாள்

Male: Amma aa nee kalangaadhae Amma aa..nee thayangaadhae Kanavanae kan kanda dheivam yena Madhithaayae Amma aaa neeyallavo pen dheivam

Male: Bharadha naattirkku perumai Azhithidum anikalan penkulamae..ae.. Anikalan penkulamae.ae. Bharadha naattirkku perumai Azhithidum anikalan penkulamae..ae.. Anikalan penkulamae.ae.

Male: Veeramadaivarae thunbathilum Veeramadaivarae thunbathilum Uyar ganniyamum perum punniyamum Thanniyalbaai kolvaal Vazhvinai maghizha vaippaal

Male: Kaanagamae inba veedena Nizhal polae Kaanagamae inba veedena Nizhal polae Janaki pin thodarndhaal pathiyudan Janaki pin thodarndhaal

Male: Kanavan panividaiyil Manipaniyaadaigal Kanavan panividaiyil Manipaniyaadaigal Thurumbaai karudhum madandhai dheivam

Male: Kadavularum karpudaiya mangaiyargal Aanaikku kaathiruppaar Kadavularum karpudaiya mangaiyargal Aanaikku kaathiruppaar Aval dheivam thozhaal Thozhunar thozhudhezhuvaal Aval dheivam thozhaal Thozhunar thozhudhezhuvaal Peiyena peiyum mazhai Peiyena peiyum mazhai

Male: Thannalam siridhum karudhaal Udal porul thyaagamae uru kondaal Thannalam siridhum karudhaal Udal porul thyaagamae uru kondaal Thuyar ethanai varinum Boomi polae thaanum Mana urudhiyum kondaal

Male: Punnagai in sollum Porppaniyaai anindhu Punnagai in sollum Porppaniyaai anindhu Anbae uru kondaal dheiva Anbae uru kondaal

Most Searched Keywords
  • tamil worship songs lyrics in english

  • maara song tamil

  • lyrics with song in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • marudhani song lyrics

  • raja raja cholan song karaoke

  • ganapathi homam lyrics in tamil pdf

  • venmathi song lyrics

  • siruthai songs lyrics

  • karaoke for female singers tamil

  • rasathi unna song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • ennai kollathey tamil lyrics

  • asku maaro lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • anirudh ravichander jai sulthan

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • alagiya sirukki movie

  • lyrics songs tamil download

  • tamil songs to english translation