Added Date: Feb 11, 2022
ஆண்: நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில் உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்

ஆண்: இன்னொரு பிறவி என்று உன்னிடம் நான் உறவுக்கொண்டு வந்தேனே நன்றி சொல்வேனே இன்னொரு பிறவி என்று உன்னிடம் நான் உறவுக்கொண்டு வந்தேனே நன்றி சொல்வேனே

ஆண்: எழில் குலுங்க குலுங்க கொஞ்சி ரசிக்கட்டுமா கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா எழில் குலுங்க குலுங்க கொஞ்சி ரசிக்கட்டுமா கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா
ஆண்: இன்று விடிய விடிய கதை அளக்கட்டுமா விடிய விடிய கதை அளக்கட்டுமா சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா ஆ..தொடரட்டுமா

ஆண்: தங்க குடத்தை எடுத்து பால் பருகட்டுமா தந்த சிலையில் மயங்கி மனம் உருகட்டுமா புத்தம் பிதிய முறையில் உன்னை நெருங்கட்டுமா புத்தம் பிதிய முறையில் உன்னை நெருங்கட்டுமா நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா நித்தம் நினைவில் இருக்க அள்ளி வழங்கட்டுமா ஆ....வழங்கட்டுமா

ஆண்: மெத்தை உனக்கும் எனக்கும் என்று விரித்திருக்க அந்த இனிய நினைவில் நாம் விழித்திருக்க தொட்டு பழக பழக உடல் துவண்டிருக்க உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க உள்ளம் துணிந்து வந்தேன் உன்னை துடிக்க வைக்க ஹா....துடிக்க வைக்க

Male: Naan uyir pizhaithaen Un punniyathil Unnai purindhu kondaen Oru punnagaiyil

Male: Innoru piraviyendru Unnidam naan uravu kondu Vandhenae Nandri solvenae Innoru piraviyendru Unnidam naan uravu kondu Vandhenae Nandri solvenae
Male: Naan uyir pizhaithaen Un punniyathil Unnai purindhu kondaen Oru punnagaiyil
Male: Ezhil kulunga kulunga Konji rasikkattumaa Kan malara malara kandu kulirattumaa Ezhil kulunga kulunga Konji rasikkattumaa Kan malara malara kandu kulirattumaa
Male: Indru vidiya vidiya kadhai alakkattumaa Vidiya vidiya kadhai alakkattumaa Sugam mudiya mudiya adhai thodarattumaa Sugam mudiya mudiya adhai thodarattumaa Aa. thodarattumaa
Male: Naan uyir pizhaithaen Un punniyathil Unnai purindhu kondaen Oru punnagaiyil
Male: Thanga kudathai eduthu Paal parugattumaa Thandha chilaiyil mayangi manam Urugattumaa Putham pudhiya muraiyil unnai Nerungattumaa Pudhiya muraiyil unnai nerungattumaa Nitham ninaivil irukka alli vazhangattumaa Nitham ninaivil irukka alli vazhangattumaa Aa. vazhangattumaa
Male: Naan uyir pizhaithaen Un punniyathil Unnai purindhu kondaen Oru punnagaiyil
Male: Methai unakkum enakkum endru Virithirukka Andha iniya ninaivil naam vizhithirukka Thottu pazhaga pazhaga udal thuvandirukka Ullam thunindhu vandhen unnai thudikka vaikka Ullam thunindhu vandhen unnai thudikka vaikka Haa. thudikka vaikka
Male: Naan uyir pizhaithaen Un punniyathil Unnai purindhu kondaen Oru punnagaiyil
lyrics song download tamil
tamil song lyrics in english
yesu tamil
sarpatta lyrics in tamil
gal karke full movie in tamil
yellow vaya pookalaye
karaoke songs tamil lyrics
lyrics video tamil
aathangara orathil
3 movie songs lyrics tamil
irava pagala karaoke
tamil lyrics video songs download
dingiri dingale karaoke
google google panni parthen song lyrics
tamil christian songs lyrics free download
veeram song lyrics
ellu vaya pookalaye lyrics download
tik tok tamil song lyrics
tamil song in lyrics
i songs lyrics in tamil