Added Date: Feb 11, 2022
பெண்: முன்னொரு நாளில் நான் ஒரு பறவை அழகிய காடு சிறிதொரு கூடு

பெண்: மேக மேகமாய் கனவு எல்லை இல்லாத விரிவு..உ.. சிறகுகள் எந்தன் தோழிகள் போலே சீறி பாய்வேன் வானின் மேலே
பெண்: எங்கே அந்த வான்.. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கே அந்த நான்..ஓஒ ஹோ ஓ
பெண்: கூடுதல் சிறகாய் காதல் ஆனால் கூடுதல் சிறகே கனமானால் கூடுதல் சிறகாய் காதல் ஆனால் கூடுதல் சிறகே கனமானால்
பெண்: அறிமுகம் இல்லா தோழ்விகள் என் கைகுலுக்கி போனால் கிழக்கையும் மறந்தேன் இலக்கையும் மறந்தேன்
பெண்: எங்கே அந்த வான்.. எங்கே அந்த நான் எங்கே அந்த வான் எங்கேஅந்த நான்..ஓஒ ஹோ ஓ
பெண்: போதும் என்றேன் போய் வா என்றாய் பிரிந்தோம் கனவே நீயும் சென்றாய்...ஹா...ஆ...ஆ.. போதும் என்றேன் போய் வா என்றாய் பிரிந்தோம் கனவே நீயும் சென்றாய்...
பெண்: மீண்டும் எந்தன் காட்டில் எந்தன் சிறிய கூட்டில் நேற்றின் வழிகள் மறந்து வாழ்கிறேன்..ஏ..ன்...
பெண்: ஆயிரம் குஞ்சுகள் அங்கே என்னை கனவாய் கொண்டனா முன்னாள் பறவை என்னை பார்த்தே பறக்க கற்றன

பெண்: முன்னொரு நாளில் நான் ஒரும் பறவை மீண்டும் விரித்தேன் எந்தன் சிறகை

பெண்: மீண்டும் கண்ணில் கனவு மீண்டும் நெஞ்சில் துணிவு
பெண்: என்னை தடுக்க யாரும் இல்லை காதல் இனியும் பாரம் இல்லை கண்ணீர் என்னுள் மிச்சம் இல்லை தோல்விகள் தழுவ அச்சம் இல்லை
பெண்: இங்கே அந்த வான்.. இங்கே அந்த நான் இங்கே அந்த வான் இங்கே அந்த நான்..
பெண்: இங்கே அந்த வான்.. இங்கே அந்த நான் இங்கே அந்த வான் இங்கே அந்த நான்..ஓஒ ஹோ ஓ

Female: Munnoru naalil Naan oru paravai Azhagiya kaadu Siridhoru koodu

Female: Mega megamaai kanavu Ellai illaadha virivu.uu Siragugal endhan thozhigal polae Seeri paaiven vaanin melae
Female: Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo
Female: Kooduthal siragaai Kaadhal aanaal Kooduthal siragae ganamanaal Kooduthal siragaai Kaadhal aanaal Kooduthal siragae ganamanaal
Female: Arimugam illaa thozhvigal En kaikulukki ponaal Kizhakkaiyum marandhen Ilakkaiyum marandhen
Female: Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo
Female: Podhum endren Poi vaa endraai Pirindhom kanavae Neeyum sendraai..haa.aa.aa. Podhum endren Poi vaa endraai Pirindhom kanavae Neeyum sendraai
Female: Meendum endhan kaattil Endhan siriya koottil Naetrin valigal Marandhu vaazhgindren..a.en.
Female: Aayiram kunjugal angae Ennai kanavaai kondana Munnal paravai ennai paarthae Parakka kattrana
Female: Engae andha vaan.. Engae andha naan.. Engae andha vaan.. Engae andha naan..oo hoo oo
Female: Munnoru naalil Naan oru paravai Meendum virithen Endhan siragai

Female: Meendum kannil kanavu Meendum nenjil thunivu
Female: Ennai thadukka yaarum illai Kaadhal iniyum baaram illai Kanneer ennul michcham illai Thozhvigal thazhuva achcham illai
Female: Ingae andha vaan.. Ingae andha naan.. Ingae andha vaan.. Ingae andha naan..
Female: Ingae andha vaan.. Ingae andha naan.. Ingae andha naan.. Ingae andha naan..oo hoo oo
amman kavasam lyrics in tamil pdf
tamil love song lyrics for whatsapp status
old tamil christian songs lyrics
google google panni parthen song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
kanakadhara stotram tamil lyrics in english
sarpatta lyrics
maraigirai
sarpatta parambarai songs list
ennai thalattum sangeetham karaoke with lyrics
oru yaagam
karnan movie songs lyrics
happy birthday tamil song lyrics in english
story lyrics in tamil
na muthukumar lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil bhajans lyrics
kadhal album song lyrics in tamil
ilaya nila karaoke download
kannalaga song lyrics in tamil