Neelavaana Pandhalin Keezhe Song Lyrics

Kalai Arasi cover
Movie: Kalai Arasi (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: நீலவானப் பந்தலின் கீழே நிலமடந்தை மடியின் மேலே காலதேவன் அரசாங்கம் நடக்குதடா அவன் கட்டளையில் இவ்வுலகம் கிடக்குதடா

ஆண்: காடுமலை வயல்கள் எல்லாம் களஞ்சியங்கள் ஆகுமடா ஆ..ஆஆ...ஆ..ஓ ஓஒ ஓ ஓஒ ஓ.. காடுமலை வயல்கள் எல்லாம் களஞ்சியங்கள் ஆகுமடா பாடுகின்ற கடலும் நெருப்பும் படை வரிசையாகுமடா

ஆண்: சூரியனைப் பந்தாடி சுழல்வதுதான் நாட்களடா ஆ..ஆஆ...ஆ..ஓ ஓஒ ஓ ஓஒ ஓ.. சூரியனைப் பந்தாடி சுழல்வதுதான் நாட்களடா காரியமாய் காற்றும் மழையும் கடமை செய்யும் ஆட்களடா ஹோய்..

ஆண்: பிறந்தவர்கள் இறந்திடவே போட்டு வைத்தான் ஒரு சட்டம் பிறந்தவர்கள் இறந்திடவே போட்டு வைத்தான் ஒரு சட்டம் இறந்தவர்கள் பிழைக்க இன்னும் இயற்றவில்லை மறு சட்டம்.ஓ...

Male: Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa

Male: Kaadu malai vayalgal ellaam Kalanjiyangal aagumadaa Aa.aaa.aaa oo oo oo ooo oo. Kaadu malai vayalgal ellaam Kalanjiyangal aagumadaa Paadugindra kadalum neruppum Padai varisai aagumadaa

Male: Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa

Male: Sooriyanai pandhaadi Suzhalvadhu thaan naatkaladaa Aa.aaa.aaa oo oo oo ooo oo. Sooriyanai pandhaadi Suzhalvadhu thaan naatkaladaa Kaariyamaai kaattrum mazhaiyum Kadamai seiyum aatkaladaa hoi.

Male: Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa

Male: Pirandhavargal irandhidavae Pottu vaithaan oru sattam Pirandhavargal irandhidavae Pottu vaithaan oru sattam Irandhavargal pizhaikka innum Iyattravillai maru sattam

Male: Neela vaana pandhalin keezhae Nilamadandhai madiyin melae Kaaladhevan arasaangam nadakkudhadaa Avan kattalaiyil ivvulagam kidakkudhadaa

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • tamil love feeling songs lyrics

  • unnai ondru ketpen karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • love lyrics tamil

  • pularaadha

  • lyrics download tamil

  • velayudham song lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil love feeling songs lyrics download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • ovvoru pookalume song karaoke

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • enjoy enjoy song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ovvoru pookalume song