Added Date: Feb 11, 2022
ஆண்: சைஸில் அந்த வானம் பெருசு கண்ண மூடிக்கிட்டா சிறுசாகும் சைஸில் இந்த வாழ்க்கை சிறுசு கண்ண மூடும்வரை பெருசாகும்
ஆண்: மலைச்சா உனக்கு மலைதான் உளி எடுத்தா அதுவும் சிலைதான் இலை நுனியில் பனியும் அழகு அதுக்குலையும் அடங்கும் உலகு
ஆண்: அய்யய்யோ பூமிக்கு நீ ஒரு கடுகு அய்யய்யோ சாமிக்கு பூமியே கடுகு

ஆண்: ஆணோட துளியா பெண்ணோட வலியா வந்தாயே
ஆண்: தூரத்தில் இருக்கும் வாசத்தை துரத்தி போனாயே
ஆண்: எல்லாமே புதுசா கண்ணுக்கு பரிசா பார்த்தாயே
ஆண்: பரிச பிரிச்சு ருசிச்சு ரசிச்சு தீர்த்தாயே
ஆண்: துடி துடிக்கிற நெஞ்சு அதுக்குள்ள ஒரு கனவு தேக்கி படபடக்கிற ரெக்கை அத விரிச்சு புது பூமிய நோக்கி
ஆண்: பரபரக்கிற காத்தில் புரியாம ஒரு பஞ்சப்போல அடுஅடுத்தது என்ன தெரியாம நீ பயணம் போற
ஆண்: சோகம் எல்லாம் பெருசுதான் சிரிக்க தெரிஞ்சா எல்லாம் கடுகளவு சிரிக்க தெரிஞ்சா எல்லாம் கடுகளவு

Male: Size-il andha vaanam perusu Kanna moodikittaa sirusaagum Size-il indha vaazhkkai sirusu Kanna moodumvara perusaagum
Male: Malaichaa unakku malaidhaan Uli eduthaa adhuvum silaidhaan Ilai nuniyil paniyum azhagu Adhukkulaiyum adangum ulagu
Male: Aiyaiyaiyo bhoomikku Nee oru kadugu Aiyaiyaiyo saamikku Bhoomiyae kadugu

Male: Aanoda thuliyaa Pennoda valiyaa Vandhaayae
Male: Dhoorathil irukkum Vaasathai thurathi Ponaayae
Male: Ellamae pudhusa Kannukku parisaa Paarthaayae
Male: Parisa pirichu Rusichu rasichu Theerthaayae
Male: Thudi thudikkira nenju Adhukkulla Oru kanavu thekki Padapadakkira rekkai Adha virichu Pudhu bhoomiya nokki
Male: Paraparakkira kaaththil Puriyaama Oru panjappola Aduaduththadhu enna Theriyaama Nee payanam pora
Male: Sogam ellaam perusudhaan Sirikka therinjaa ellaam kadugalavu Sirikka therinjaa ellaam kadugalavu
Male: Size-il andha vaanam perusu Kanna moodikittaa sirusaagum Size-il indha vaazhkkai sirusu Kanna moodumvara perusaagum
Male: Malaichaa unakku malaidhaan Uli eduthaa adhuvum silaidhaan Ilai nuniyil paniyum azhagu Adhukkulaiyum adangum ulagu
Male: Aiyaiyaiyo bhoomikku Nee oru kadugu Aiyaiyaiyo saamikku Bhoomiyae kadugu
azhagu song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
hanuman chalisa tamil translation pdf
asuran song lyrics
asuran mp3 songs download tamil lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil karaoke songs with lyrics for male singers
cuckoo lyrics dhee
romantic songs lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil movie songs lyrics in tamil
old tamil songs lyrics
soorarai pottru songs lyrics in english
tamil devotional songs lyrics pdf
thangamey song lyrics
youtube tamil line
tamil song lyrics
ovvoru pookalume karaoke download
aagasatha
geetha govindam tamil songs mp3 download lyrics