Added Date: Feb 11, 2022
ஆண்: ஏனோ.. ஒரு வீடு வாசல் தேடி கால்கள் தினம் அலையுதே
ஆண்: ஏன் ஏ.னோ. நாம் காணும் முகத்தில் சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே
ஆண்: ஏனோ. ஒரு வீடு வாசல் தேடி கால்கள் தினம் அலையுதே

ஆண்: இது என்ன சூது நகரமா பணம் தேடும் கோர நகரமா இது என்ன சூது நகரமா பணம் தேடும் கோர நகரமா இடுகாட்டில் கூட இடங்களில்லா நரகமா..
ஆண்: பறவைக்கும் எறும்புக்கும் கூட வீடு உண்டு அது வாடகை தந்ததுண்டா.
ஆண்: அது பார்க்கும் இடங்களெல்லாம் தனக்கு என்று தனி வேலிகள் போட்டதுண்டா.
ஆண்: ஆறறிவு மனிதன் ஏன் அலைகிறான் தவிக்கிறான் அத்தனையும் தனக்கென்றே உலகிலே நினைக்கிறான்
ஆண்: இறுதியில் இறந்து போகையில் இடுகாட்டில் இடம் இல்லாமல் சாம்பலாகிறான்

Male: Yeno.oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye..no. naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae

Male: Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idu kaattil kooda idam illaa naragamaa..
Male: Paravaikkum erumbukkum kooda Veedu undu Adhu vaadagai thandhadhundaa.. Adhu paarkkum idangal ellaam Thanakku endru Thani veligal pottadhundaa...
Male: Aararivu manidhan yen Alaigiraan thavikkiraan Athanaiyum thanakkendrae Ulagilae ninaikkiraan Irudhiyil irandhu pogaiyil Idu kaattil idam illaamal saambalaagiraan
Male: Yeno.oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye..no. naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae
Male: Yeno.oru veedu vaasal thedi Kaalgal thinam alaiyudhae Yen ye..no. naam kaanum mugathil Soozhchi valaiyin nizhal theriyudhae
Male: Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idhu enna soodhu nagarammaa Panam thedum kora nagaramaa Idu kaattil kooda idam illaa naragamaa..
dingiri dingale karaoke
tamil karaoke songs with lyrics
veeram song lyrics
oru manam movie
tamil christian songs lyrics in english pdf
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs with lyrics in tamil
google song lyrics in tamil
tamil lyrics video download
maara movie lyrics in tamil
en kadhal solla lyrics
lyrics of kannana kanne
tamil poem lyrics
karaoke tamil songs with english lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
usure soorarai pottru
viswasam tamil paadal
sarpatta lyrics
siruthai songs lyrics
tamil lyrics