Added Date: Feb 11, 2022
பெண்: நனனா நனனா... நனனனானா நனனனா நனனா நனனா.. நனனனானா நனனனா
ஆண்: ஓ. காதல் பெண்ணே காதல் பெண்ணே நான் பைத்தியமானேன் உன் கண்ணுக்குள்ள என்ன வச்சி நீ. வைத்தியம் பாரேன்
ஆண்: என் காதல் பெண்ணே காதல் பெண்ணே நான் பைத்தியமானேன் உன் கண்ணுக்குள்ள என்ன வச்சி நீ. வைத்தியம் பாரேன்
ஆண்: உன் நெஞ்சிக்குள்ளே வீடு கட்டு வாடகைக்கு வாரேன் வாடகையா என்ன வேணும் காலம் பூரா காதல் தாரேன் கனவுல நீதான் அடிக்கடி வந்து அடிதடி செஞ்ச நான் உன கெஞ்ச
ஆண்: காதல் பெண்ணே காதல் பெண்ணே நான் பைத்தியமானேன் உன் கண்ணுக்குள்ள என்ன வச்சி நீ. வைத்தியம் பாரேன்
ஆண்: ஹேய்.. பெண்ணே நீயும் தேவதைதானா மனசுக்குள் என்ன கேட்குதடி அய்யோ காதல் ராட்சசி என்றே கதறுதடி..
ஆண்: பூவில் பூத்து வந்தவள்தானா புன்னகை பார்த்தால் தோனுதடி உன் ரோஜா பூவில் முள்ளிருந்து எனைக்கொள்ளுதடி.
ஆண்: நேந்துவிட்ட ஆட்டப்போல வேர்த்துக்கொட்ட வச்சிப்புட்ட என் காலம் நேரம் மாத்திப்புட்ட போடி போடி பொட்டப்புள்ள லூசா என்ன விட்டுட்ட புள்ள உன்னால நானும் தூங்கவில்ல மூச்சுக்காத்த வாங்கல புள்ள
ஆண்: ஹேய். காதல் பெண்ணே காதல் பெண்ணே நான் பைத்தியமானேன் உன் கண்ணுக்குள்ள என்ன வச்சி நீ. வைத்தியம் பாரேன்
ஆண்: ஹே.. காதல் இங்கே சத்தியமாக கிறுக்குன்னு இப்போ புரியுதடி கண்ண மூடும்போதும் உன் முகம் தெரியுதடி
ஆண்: காலை மாலை இராத்திரி வேளை கண்டபடி நெனப்பு அலையுதடி அது சின்னப்புள்ள போல உனக்குள்ள ஒழியுதடி.
ஆண்: எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன் நெஞ்சில் வந்து பூட்டிக்கிட்ட என் கையில கைய கோர்த்துக்கிட்ட போடி போடி பொட்டப்புள்ள லூசா என்ன விட்டுட்ட புள்ள உன்னால நானும் தூங்கவில்ல மூச்சுக்காத்த வாங்கல புள்ள..

Female: Naananaa naananaa Nanananaanaa naanananaa Naananaa naananaa Nanananaanaa naanananaa
Male: O. kaadhal pennae kaadhal pennae Naan paithiyamaanen Un kannukkulla ennavachi nee. Vaithiyam paaren
Male: En kaadhal pennae kaadhal pennae Naan paithiyamaanen Un kannukkulla ennavachi nee. Vaithiyam paaren
Male: Un nenjikkulla veedu kattu Vaadagaikku vaaren Vaadagaiyaa enna venum Kaalam pooraa kaadhal thaaren Kanavula neethaan adikkadi vandhu Adidhadi senja naan una kenja
Male: Kaadhal pennae kaadhal pennae Naan paithiyamaanen Un kannukkulla ennavachi nee. Vaithiyam paaren
Male: Hei.pennae neeyum Dhevadhai thaanaa Manasukkul enna ketkkudhadi Aiyo kaadhal raatchasi Endrae kadharudhadi...
Male: Poovil poothu vandhaval thaanaa Punnagai paarthaal thonudhadi Un Roja poovil mullirundhu Enai kolludhadi...
Male: Naendhu vitta aatta pola Verthukotta vachiputta En kaalam neram maathipputta Podi podi potta pulla Loosaa enna vittutta pulla Unnaala naanum thoongavilla Moochukkaaththa vaangala pulla Pulla pulla pulla
Male: En kaadhal pennae kaadhal pennae Naan paithiyamaanen Un kannukkulla ennavachi nee. Vaithiyam paaren
Male: Hey.kaadhal ingae sathiyamaaga Kirukkunnu ippo puriyudhadi Kanna moodum podhum Un mugam theriyudhadi
Male: Kaalai maalai raathiri velai Kandabadi nenappu alaiyudhadi Adhu sinnapulla pola Unakkulla ozhiyudhadi
Male: Ekkuthappaa maattikkiten Nenjil vandhu poottikkitta En kaiyila kaiya korthukkitta Podi podi potta pulla Podi podi potta pulla Loosaa enna vittutta pulla Unnaala naanum thoongavilla Moochukkaatha vaangala pulla...
Male: En kaadhal pennae kaadhal pennae Naan paithiyamaanen Un kannukkulla ennavachi nee. Vaithiyam paaren
Male: Un nenjikkulla veedu kattu Vaadagaikku vaaren Vaadagaiyaa enna venum Kaalam pooraa kaadhal thaaren Kanavula neethaan adikkadi vandhu Adidhadi senja naan una kenja
Male: Kaadhal pennae kaadhal pennae Naan paithiyamaanen Un kannukkulla ennavachi nee. Vaithiyam paaren
asuran song lyrics in tamil download
master vaathi raid
sundari kannal karaoke
unna nenachu song lyrics
hanuman chalisa tamil translation pdf
ganapathi homam lyrics in tamil pdf
tamil worship songs lyrics in english
chellama song lyrics
lyrics song status tamil
tamil bhajan songs lyrics pdf
dhee cuckoo song
ovvoru pookalume karaoke with lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
megam karukuthu lyrics
putham pudhu kaalai song lyrics
siruthai songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
azhage azhage saivam karaoke