Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே
ஆண்: கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி துண்டு துண்டா ஆசை கூடுதே
ஆண்: லேசா அழகுல தானா விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன் உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன்
ஆண்: கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே

ஆண்: அடடா எனகென்ன ஆகுது தினம் போகும் வழியெல்லாம் இப்ப மறந்து மறந்து போகுது தனியா நான் நிக்கும் போதெல்லாம் உன் எண்ணம் மட்டும்தான் நிக்காம போதை ஏறுது
பெண்: முழுசா உனக்கென நான் வாழுறேன் புதுசா தினம் தினம் என பாக்குறேன் அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன் அளவில்லாம ஆசை வெக்குறேன்
பெண்: ஏனோ தானோ என்று போன நாளும் எல்லாம் நீயே என்று மாறுதே
ஆண்: யாரும் இல்லா நேரம் வந்த பின்னும் உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே
ஆண்: லேசா அழகுல தான விழுகுறேன் நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன் வாழ்க்க வாழத்தான் உன்னோட இருக்குறேன் உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன்
பெண்: கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே
ஆண்: உசுர எழுதி மடுச்சி உனக்கு தாரேன் மூச்சு காத்தா கடைசி வரைக்கும் வாரேன் உசுர எழுதி மடுச்சி உனக்கு தாரேன்

Male: Kanna veesi kanna veesi Katti podum kaadhali Kannu rendum Muththam kekkudhae
Male: Konji pesi konji pesi Kooru pottu pora di Thundu thunda aasai kooduthae
Male: Lesaa azhagula Thaana vizhuguren Nee pesi sirikkaiyil Un udhattula uraiyuren Vaazhka vaazha thaan Unnodu irukkuren Un kooda nadakkum bothu Mazhaiyillama nenainju poguren

Male: Adada enakkenna aaguthu Dhinam pogum vazhiyellaam Ippa marandhu marandhu poguthu Thaniya naan nikkum bothellaam Un ennam mattum thaan Nikkaama bodhai yerudhu
Female: Muzhusa unakkena naan vaazhuren Pudhusa dhinam dhinam ena paakkuren Azhutha thozhula naan saanjupen Alavillaama aasai vekkuren
Female: Yeno thaano Endru pona naalum Ellaam neeye Endru maaruthae
Male: Yaarum illa Neram vandha pinnum Unadharugil kaadhal ondru Kanden pennae
Male: Lesaa azhagula Thaana vizhuguren Nee pesi sirikkaiyil Un udhattula uraiyuren Vaazhka vaazha thaan Unnodu irukkuren Un kooda nadakkum bothu Mazhaiyillama nenainju poguren
Female: Kanna veesi kanna veesi Katti podum kaadhali Kannu rendum Muththam kekkudhae
Male: Usura ezhuthi Maduchi unakku thaaren Moochu kaathaa Kadaisi varaikkum vaaren Usura ezhuthi Maduchi unakku thaaren
cuckoo cuckoo dhee lyrics
kangal neeye karaoke download
kutty pattas movie
sarpatta movie song lyrics in tamil
bigil unakaga
sarpatta lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
munbe vaa song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
ovvoru pookalume karaoke
en kadhale lyrics
en iniya pon nilave lyrics
uyire uyire song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
lyrics video in tamil
maraigirai full movie tamil
sivapuranam lyrics
tamil female karaoke songs with lyrics
dhee cuckoo song
azhagu song lyrics