Added Date: Feb 11, 2022
ஆண்: உன் நினைவுகள் எதுவோ அதுதான் உன் உலகம் உன் கனவுகள் எதுவோ அதுதான் உன் இதயம்
ஆண்: உன் தேடலை நீ தேடி கொண்டே நடந்தால் என்றாவது உன் கையில் சேரும் முழுதாய்
ஆண்: உன் பாதையில் நீ ஓடி கொண்டே இருந்தால் என்றாவது அது வெற்றி பெறும் பெரிதாய்

குழு: .........
ஆண்: ஆண்கள் என்றால் சில கேள்வி வரும் பெண்கள் என்றால் பல கேள்வி வரும்
ஆண்: வெற்றி எல்லாம் பெறும் போதை தரும் தோல்வி எல்லாம் ஒரு கீதை ஆகும்
ஆண்: வெல்லும் வரை ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு முன்னேறு நீ எட்டும் வரை தூங்காமல் தேடு என்றும் வேண்டும் உன்னோடு நீ
குழு: .........
ஆண்: நாட்டின் கண்கள் பெண்கள் என்பாய் கண்கள் என்று தூங்க செய்வாய் பெண்கள் வீட்டின் தங்கம் என்பாய் தங்கம் என்று பூட்டி வைப்பாய்

குழு: ..........

Male: Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam
Male: Un thedalai Nee thedi kondae nadanthaal Endraavadhu un Kaiyil serum muzhuthaai
Male: Un paadhaiyil Nee odi kondae irundhal Endraavadhu adhu Vetri perum perithaai .
Male: Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam
Chorus: .........
Male: Aangal endral Sila kelvi varum Pengal endraal Pala kelvi varum
Male: Vetri ellaam Perum bodhai tharum. Tholvi ellaam Oru geethai aagum
Male: Vellum varai oyaamal odu Mundhikondu munneru nee Ettum varai thoongaamal thedu Endrum vendum unnodu nee
Chorus: .........
Male: Naatin kangal pengal enbaai Kangal endru thoonga seivaai Pengal veetin thangam enbaai Thangam endru pootti vaipaai
Male: Vellum varai oyaamal odu Mundhikondu munneru nee Ettum varai thoongaamal thedu Endrum vendum unnodu nee
Male: Un ninaivugal yedhuvo Adhuthaan un ulagam Un kanavugal yedhuvo Adhuthaan un idhayam
Chorus: .........
master vaathi coming lyrics
devathayai kanden song lyrics
aagasam song soorarai pottru
tamil devotional songs lyrics pdf
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs lyrics download for mobile
ganapathi homam lyrics in tamil pdf
tamil karaoke download mp3
tamil collection lyrics
nerunjiye
tamil love song lyrics in english
kutty pattas movie
enjoy en jaami lyrics
nenjodu kalanthidu song lyrics
hanuman chalisa tamil translation pdf
karnan movie song lyrics in tamil
tamilpaa gana song
chinna chinna aasai karaoke download masstamilan
mahabharatham song lyrics in tamil
karnan movie lyrics