Added Date: Feb 11, 2022
ஆண்: அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே
ஆண்: எத வெச்சி என் நெஞ்ச நீ தொலைச்ச உள் இருக்கும் இதயத்த திருடி புட்ட
ஆண்: உன் விழிகள் ஈட்டியோ அது ஊடுருவி பாயுதே உன் முழி என்ன சாட்டையோ என்னை சலாம் போட வைக்குதே

ஆண்: வெள்ளத்தில் அடிச்சி இழுப்பது போல் உன் விழிகளில் இழுத்து போறாயே பள்ளத்தில் விழுந்த என் உயிரை நீ ஜில்யென தூக்கி போறாயே
ஆண்: வெள்ள மனம் உள்ளவன்டி நட்டியடி காதல் செடி பறந்தேன் பறந்தேன் பறந்தேனே எல்லை கோடு இல்லையடி அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே உலகை உன்னால் அறிந்தேனடி

Male: Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae
Male: Etha vechi en nenja Nee tholacha Ul irukkum idhayatha Thirudi putta
Male: Un vizhigal eetiyo Athu uduruvi paayuthae Un muzhi enna saataiyo Ennai saalam poda vaikuthae

Male: Vellathil adichi izhupathu pol Un vizhigalil izhuthu poorayae Pallathil vizhuntha en uyirai Nee jillyena thookki poorayae
Male: Vella manam ullavandi Nattiyedi kaadhal sedi Paranthen paranthen paranthenae Ellai kodu illaiyadi Arinthen arinthen arinthenae Ulagai unnal arinthenadi
Male: Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae
Male: Etha vechi en nenja Nee tholacha Ul irukkum idhayatha Thirudi putta
Male: Un vizhigal eetiyo Athu uduruvi paayuthae Un muzhi enna saataiyo Ennai saalam poda vaikuthae
Male: Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae
asuran song lyrics download
master dialogue tamil lyrics
unsure soorarai pottru lyrics
share chat lyrics video tamil
tamil movie songs lyrics
old tamil songs lyrics in tamil font
happy birthday lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
ganpati bappa morya lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
porale ponnuthayi karaoke
sarpatta parambarai lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
i songs lyrics in tamil
chellamma song lyrics
valayapatti song lyrics
sarpatta lyrics in tamil
kutty pasanga song
master the blaster lyrics in tamil