Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சந்தோஷ் நாராயணன்
ஆண்: நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
பெண்: நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே தேசங்கள் திாிந்தேன் தனியே தனியே
ஆண்: ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன் நான் என்னை உயிா்த்தேன் பிாிவில் பிாிவில்
ஆண்: { மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே } (2)
ஆண்: நீா் வழியே மீன்களைப் போல் என் உறவை நான் இழந்தேன் நீ இருந்தும் நீ இருந்தும் ஒரு துறவை நான் அடைந்தேன்
ஆண்: ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி வலி தீா்க்கும் வலியாய் வாஞ்சை தரவா...
ஆண்: மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே
ஆண்: யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே
பெண்: தேசமெல்லாம் ஆளுகின்ற ஒரு படையை நான் அடைந்தேன் காலம் என்னும் வீரனிடம் என் கொடியை நான் இழந்தேன்
பெண்: மணல் ஊரும் மழையாய் மடிமீது விழ வா வா அணை மீறும் புனலாய் மாா் சாய்ந்து அழ வா
ஆண்: மாய நதி இன்று மாா்பில் வழியுதே தூய நரையிலும் காதல் மலருதே
பெண்: யானை பலம் இங்கே சேரும் உறவிலே போன வழியிலே வாழ்க்கை திரும்புதே

Male: Nenjam ellam vannam pala vannam aaguthe Kanngal ellam inbam koodi kaneer aaguthe
Female: Naan unnai kanum varaiyil thaabatha nilaiyae Deshangal thirinthen thaniyae thaniyaeee
Male: Aayiram koodi murai naan thinam iranthen Naan ennai uyirrthen pirivil pirivilll..
Male: {Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe} (2)
Male: Neer vazhiyae meengalai pol En uravai naan izhanthen Nee irunthum nee irunthum Oru thuravai naan adainthen
Male: Oli pokum irulae vazhvin porulaghi Vali theerkkum valiyaai vaanjai tharavaa ahhh
Male: Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe
Male: Yaanai balam ingae serum uravilae Pona vazhiyilae vazhkkai thirumbuthe
Female: Desham ellam aalugindra oru padaiyai naan adainthen Kalam ennum veeranidam en kodiyai naan ezhanthen Manal orrum mazhaiyaai madi methu vizhava vaa Anai merum punalaai maar saainthu azhavaa
Male: Maaya nathi indru maarbil vazhiyuthe Thooya naraiyilum kadhal malaruthe
Female: Yaanai balam ingae serum uravilae Pona vazhiyilae vaazhkkai thirumbuthe
kadhale kadhale 96 lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil karaoke songs with lyrics
raja raja cholan song karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil song lyrics
soorarai pottru lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
soorarai pottru kaattu payale lyrics
ganapathi homam lyrics in tamil pdf
thalattuthe vaanam lyrics
malaigal vilagi ponalum karaoke
cuckoo cuckoo song lyrics dhee
tamil songs lyrics with karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
romantic love song lyrics in tamil
master movie lyrics in tamil
3 movie song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil duet karaoke songs with lyrics