Added Date: Feb 11, 2022
ஆண்: வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே...
குழு: வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே படைகள் செல்கவே படைகள் செல்கவே...
குழு: வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
ஆண்: தாயின் ஆணை கேட்பதற்கு தலை வணங்கும் தங்கமே தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே சென்று வா வென்று வா....

ஆண்: குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தமும்
ஆண்: குழலைப் போலை மழலை பேசும் குழந்தைகளின் முத்தமும் கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின் கோல மொழி சத்தமும் உன் குன்று தோளில் புது பலத்தை வழங்குமடா நித்தமும் சென்று வா வென்று வா...

ஆண்: மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்
குழு: எதிரிகளின் கால்கள்
ஆண்: மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்
குழு: மாவீரர்களின் கைகள்
ஆண்: சென்று வா வென்று வா...

ஆண்: ஓங்கிய வாள் போன்ற வடிவமடா அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா வேங்கைப் புலி மன்னனடா வீரர்களின் தலைவனடா அவர் கட்டளைக்குக் காத்திருந்த நல்லவனே களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே..

Male: Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae
Chorus: Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae
Chorus: Velga naadu velga naadu velga velgavae
Male: Thaayin aanai ketpadharkku Thalai vananghum thangamae Thalai koduthu thaayin maanam Kaathiduvaai singamae Sendru vaa vendru vaa.
Chorus: Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae
Male: Kuzhalai pola mazhalai pesum Kuzhandhaigalin muthamum Konjugindra anjugathin Kola mozhi sathamum
Male: Kuzhalai pola mazhalai pesum Kuzhandhaigalin muthamum Konjugindra anjugathin Kola mozhi sathamum Un kundru tholil pudhu balathai Vazhangumadaa nithamum Sendru vaa vendru vaa.
Chorus: Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae
Male: Magimai konda mannin meedhu Edhirigalin kaalgal
Chorus: Edhirigalin kaalgal
Male: Malar parippadhillaiyadaa Veerargalin kaigal
Chorus: Maa veerargalin kaigal
Male: Sendru vaa vendru vaa.
Chorus: Velga naadu velga naadu velga velgavae Veera sanga naadham kettu selga selgavae Padaigal selgavae padaigal selgavae
Male: Ongiya vaal pondra vadivamadaa Avar oli vazhiyil ulagathin padivamadaa Vengai puli mannanadaa Veerargalin thalaivanadaa Avar kattalaikku kaathirundha nallavanae Kalam nokki purappadadaa vallavanae.
master the blaster lyrics in tamil
tamilpaa gana song
vaathi raid lyrics
one side love song lyrics in tamil
google google panni parthen song lyrics
ilayaraja songs tamil lyrics
best lyrics in tamil love songs
new tamil christian songs lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
tamil new songs lyrics in english
eeswaran song
padayappa tamil padal
kalvare song lyrics in tamil
lyrics status tamil
master lyrics tamil
tamil karaoke male songs with lyrics
en iniya thanimaye
soorarai pottru kaattu payale song lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
tamil song lyrics in tamil