Vaanathil Varuvathu Song Lyrics

Kaanchi Thalaivan cover
Movie: Kaanchi Thalaivan (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Aalangudi Somu
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

பெண்: வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

ஆண்: நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும் அதை நாடி வந்தால் புது உலகு வரும் நாணத்தில் பெண்ணுக்கு அழகு வரும் அதை நாடி வந்தால் புது உலகு வரும்

பெண்: நானென்ற தனிமை அடங்கிவிடும் அங்கு நாமென்ற இனிமை தொடங்கி விடும் நானென்ற தனிமை அடங்கிவிடும் அங்கு நாமென்ற இனிமை தொடங்கி விடும்

ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு

பெண்: இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

ஆண்: மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் அதை ஏந்திடக் கைகள் தாவி வரும் மாந்தளிர் மெல்லிடை ஆடிவரும் அதை ஏந்திடக் கைகள் தாவி வரும்

பெண்: தீங்கனி இதழில் கதை வளரும் தீங்கனி இதழில் கதை வளரும் கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும் கண்கள் தேடிய சுகத்தில் அமைதி பெறும்

ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு

பெண்: இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

ஆண்: கோடையும் குளிராய் மாறி வரும் அதில் கோடி இன்பம் ஊறி வரும் கோடையும் குளிராய் மாறி வரும் அதில் கோடி இன்பம் ஊறி வரும்

பெண்: மணமேடையில் திருநாள் மலர்ந்து வரும் அதில் மோகன வாழ்வு கனிந்து வரும் மேடையில் திருநாள் மலர்ந்து வரும் அதில் மோகன வாழ்வு கனிந்து வரும்

ஆண்: வானத்தில் வருவது ஒரு நிலவு

பெண்: இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

இருவர்: வானத்தில் வருவது ஒரு நிலவு இளம் வயதினில் வருவது ஒரு நினைவு

Male: Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Female: Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Male: Naanathil pennukku azhaghu varum Adhai naadi vandhaal pudhu ulagu varum Naanathil pennukku azhaghu varum Adhai naadi vandhaal pudhu ulagu varum

Female: Naanendra thanimai adangividum Angu naamendra inimai thodangividum Naanendra thanimai adangividum Angu naamendra inimai thodangividum

Male: Vaanathil varuvadhu oru nilavu

Female: Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Male: Maanthalir mellidai aadivarum Adhai yaenthida kaigal thaavi varum Maanthalir mellidai aadivarum Adhai yaenthida kaigal thaavi varum

Female: Theengani idhazhil kadhai valarum Theengani idhazhil kadhai valarum Kangal thaediya sugathil amaidhi perum Kangal thaediya sugathil amaidhi perum

Male: Vaanathil varuvadhu oru nilavu

Female: Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Male: Kodaiyum kuliraai maari varum Adhil kodi inbam oori varum Kodaiyum kuliraai maari varum Adhil kodi inbam oori varum

Female: Mana maedaiyil thirunaal malarndhu varum Adhil mogana vaazhvu kanindhu varum Maedaiyil thirunaal malarndhu varum Adhil mogana vaazhvu kanindhu varum

Male: Vaanathil varuvadhu oru nilavu

Female: Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Both: Vaanathil varuvadhu oru nilavu Ilam vayadhinil varuvadhu oru ninaivu

Most Searched Keywords
  • venmathi song lyrics

  • chellamma song lyrics download

  • aarariraro song lyrics

  • yaanji song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics song status tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • tamil songs english translation

  • ben 10 tamil song lyrics

  • jesus song tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil movie songs lyrics

  • maraigirai

  • amman songs lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • a to z tamil songs lyrics