Added Date: Feb 11, 2022
ஆண்: நீர் மேல் நடக்கலாம் நாம்
குழு: ஹௌ...ஹௌ..
ஆண்: அப்பா
குழு: குர்ர்..
ஆண்: போதும் பா போதும்
ஆண்: நிலைத் தடுமாறினால் நினைத்ததை பேசலாம்
குழு: ஹச் ஹச்
ஆண்: உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே உலகம் சுத்துது எதனாலே
அனைவரும்: நம்ப உடம்பு சுத்துது அதனாலே உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே
ஆண்: கலகம் வருவது எதனாலே கலயம் பொங்குது அதனாலே கலகம் வருவது எதனாலே அனைவரும்: கலயம் பொங்குது அதனாலே
ஆண்: சொர்க்கம் தெரியுது எதனாலே மயக்கம் வருகுது அதனாலே சொர்க்கம் தெரியுது எதனாலே அனைவரும்: மயக்கம் வருகுது அதனாலே
ஆண்: உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண்: ஆஹாஹா..ஆஹாஹா... ஆஹாஹா....ஹா...ஹா...
குழு: உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண்: ஆஹாஹா..ஆஹாஹா... ஆஹாஹா....ஹா...ஹா...
ஆண்: கண்ணைக் கவருது எதனாலே
குழு: இவ கன்னிப் பெண்ணு அதனாலே
ஆண்: கன்னிப் பெண்ணு..ம்ம்ம்.. கன்னத்தில் ஒண்ணு... ஹா..
பெண்: உலகம் சுத்துது எதனாலே
அனைவரும்: நம்ப உடம்பு சுத்துது அதனாலே
ஆண் மற்றும்
குழு: உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண்
குழு: ஆஹஅஹ்ஹா... ஆண்
குழு: ஆ...ஆஅ...
பெண்
குழு: ஆஹஅஹ்ஹா... ஆண்
குழு: ஆ...ஆஅ...
ஆண் மற்றும்
குழு: உலகம் சுத்துது எதனாலே நம்ப உடம்பு சுத்துது அதனாலே
பெண்
குழு: ஆஹாஹா...ஆஹாஹா.. ஆஹாஹா...ஆஹாஹா..

Male: Neer mel nadakkalaam naam
Chorus: Hou. hou
Male: Appaa
Chorus: Kurrr.
Male: Podhum paa podhum
Male: Nilai thadumaarinaal Ninaithadhai pesalaam
Chorus: Hach hach
Male: Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae Ulagam suthudhu edhanaalae All: Namba udambu suthudhu adhanaalae Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae
Male: Kalagam varuvadhu edhanaalae Kalayam pongudhu adhanaalae Kalagam varuvadhu edhanaalae All: Kalayam pongudhu adhanaalae
Male: Sorgam theriyudhu edhanaalae Mayakkam varugudhu adhanaalae Sorgam theriyudhu edhanaalae All: Mayakkam varugudhu adhanaalae
Male: {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae}
Female: {Aahahhaa. aahahhaa. Aahahhaa. haa. haa. } (Overlap)
Chorus: {Ulagam suthudhu edhanaalae Namba udambu suthudhu adhanaalae}
Male: { Aahahhaa. ohohhoha. Mhum. mm. mmmm. } (Overlap)
Male: Kannai kavarudhu edhanaalae Iva kanni ponnu adhanaalae Kannai kavarudhu edhanaalae
Chorus: Iva kanni ponnu adhanaalae
Male: Kanni ponnu. mmm. Kannathil onnu. haa.
Female: Ulagam suthudhu edhanaalae
All: Namba udambu suthudhu adhanaalae
Male &
Chorus: {Ulagam suthudhu edhanaalae
Namba udambu suthudhu adhanaalae}
Female
Chorus: Aahahhaa.
Male
Chorus: Aa. aa.
Female
Chorus: Aahahhaa.
Male
Chorus: Aa. aa.
Chorus: Aahahhaa. aa. haa.} (Overlap )
Male &
Chorus: {Ulagam suthudhu edhanaalae
Namba udambu suthudhu adhanaalae}
Female
Chorus: Aahahhaa. . aahahhaa.
Aahahhaa. aa. haa. } (Overlap)
unna nenachu song lyrics
anbe anbe tamil lyrics
jayam movie songs lyrics in tamil
anegan songs lyrics
raja raja cholan song karaoke
naan unarvodu
aagasatha
chellamma song lyrics download
i songs lyrics in tamil
best love lyrics tamil
sivapuranam lyrics
paadal varigal
whatsapp status lyrics tamil
karaoke songs in tamil with lyrics
brother and sister songs in tamil lyrics
best tamil song lyrics for whatsapp status download
snegithiye songs lyrics
yesu tamil
tamil worship songs lyrics in english
christian padal padal