Added Date: Feb 11, 2022
பெண்: மழை.நனைய வைத்தது ஒரு நாள் அதில்.மயங்கினேன் அலை.கரையை தீண்டிய திருநாள் மனம்.கிரங்கினேன்
பெண்: உன்னை நான் பார்த்த முதல் நாள் வீழ்ந்தேனே எதனால் உன் கண் என்னும் சிறகினால் அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு
பெண்: அன்றோடு ஆசை கோபம் அனைத்திலும் நீதான் ஆவேசம் வந்தால் கூட அடங்கும் தீ தான் அன்பே நீ யாரோடா அலாதி தேரோடா

பெண்: எழில் முகம் காணாமல் என்ன வென்றும் கேளாமல் எதிரியாய் ஆனதென்ன
பெண்: முறுவல்கள் தாராமல் முத்தமிட வாராமல் ஏங்க வைத்து போனதென்ன
பெண்: வழிகள் எனது விழிகள் எனது வரவு உனதல்லவா
பெண்: மனது உனது மறதி உனது மரணம் எனதல்லவா
பெண்: மேகம் நீங்க வானம் தாங்க நிலா உலா வராதோ.

Female: Mazhai.nanaiya vaithathu Oru naal Athil.mayanginen Alai.karayai theendiya thirunaal Manam.kiranginen
Female: Unnai naan paartha Muthal naal Vizhnthenae etha naal Un kan ennum siraginaal Alli anaithathaal nenjodu
Female: Androdu aasai koobam Anaithilum neethan Aavesam vanthaal kooda Adangum thee thaan Anbae nee yaaro da Aalathi theroda
Female: Mazhai.nanaiya vaithathu Oru naal Athil.mayanginen Alai.karayai theendiya thirunaal Manam.kiranginen
Female: Ezhil mugam kaanamal Enna vendrum kelaamal Yedhiliyaai aanathenna
Female: Muruvalgal thaaramal Muthamida vaaramal Yenga vaithu ponathenna
Female: Vazhigal enathu Vizhigal enathu Varavu unathallavaa
Female: Manathu unathu Marathi unathu Maranam enathallavaa
Female: Megam neenga Vaanam thaanga Nila ula varaatha..
Female: Mazhai.nanaiya vaithathu Oru naal Athil.mayanginen Alai.karayai theendiya thirunaal Manam.kiranginen
kanakadhara stotram tamil lyrics in english
kanakangiren song lyrics
cuckoo lyrics dhee
kutty story in tamil lyrics
tamil collection lyrics
tamil lyrics
venmegam pennaga karaoke with lyrics
96 song lyrics in tamil
lyrics video tamil
tamil karaoke songs with lyrics for female
sarpatta parambarai dialogue lyrics in tamil
kannalaga song lyrics in tamil
aarathanai umake lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
tamil christian songs lyrics
cuckoo enjoy enjaami
tamil songs lyrics images in tamil
devathayai kanden song lyrics
kanne kalaimane song lyrics