Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: தாலாட்டு பாடும் தென்றல் எச பாட்டு பாடும் குயில்கள் கை தாளம் போடும் கிளிகள் அதை கேட்டு ஆடும் மயில்கள் கை தட்டி காடெல்லாம் தோளோடு தோள் சேருவோம்
ஆண் மற்றும்
குழு: ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம் ஆடுவோம் ஆடுவோம் பள்ளுதான் பாடுவோம்
குழு: ............

ஆண்: புள்ளி மானின் கூட்டங்களே இந்த காட்டின் பிள்ளைகளே துள்ளி தாவி ஓடுங்களேன் பயம் இல்லை வாழுங்களேன்
ஆண்: காட்டு பூ வாசம் வாசம் வாழ்த்து சொல்லி பேசும் பேசும் ஊத காத்து வீசும் வீசும் உன்னை கொஞ்சி பேசும் பேசும் நீ போகும் பாதையிலே ஒரு வானவில் தீட்டுவோம்...

Chorus: ..........
Male: Thaalaattu paadum thendral Yesa paattu paadum kuyilgal Kai thaalam podum kiligal Adha kettu aadum mayilgal Kai thatti kaadellaam Thozhodu thozh seruvom
Male &
Chorus: Aaduvom aaduvom
Pallau thaan paaduvom
Aaduvom aaduvom
Pallau thaan paaduvom
Chorus: ............

Chorus: .............
Male: Pulli maanin koottangalae Indha kaattin pillaigalae Thulli thaavi oodungalen Bayam illai vaazhungalen
Male: Kaattu poo vaasam vaasam Vaazhthu solli pesum pesum Oodha kaathu veesum veesum Unnai konji pesum pesum Nee pogum paadhaiyila Oru vaanavil theettuvom
vennilave vennilave song lyrics
anegan songs lyrics
nanbiye song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
i movie songs lyrics in tamil
ore oru vaanam
tamil to english song translation
kannalaga song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
master the blaster lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
youtube tamil line
tamil song meaning
tamil mp3 songs with lyrics display download
online tamil karaoke songs with lyrics
lyrics of kannana kanne
putham pudhu kaalai song lyrics
chellamma song lyrics
ilayaraja songs karaoke with lyrics
vathikuchi pathikadhuda