Yaamam Song Lyrics

K-13 cover
Movie: K-13 (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Swagatha S. Krishnan

Added Date: Feb 11, 2022

பெண்: யாமம்... கை மீறி போச்சு சாமம் காத்தும் வெளியேற பாக்கும்

பெண்: யாமம்... கை மீறி போச்சோ சாமம் காத்தும் வெளியேற பாக்கும் வேகம்

பெண்: பூதம் கூட உள்ள நேரம்..என் சீறும் தடுமாறும் எண்ணம்

பெண்: சிக்கிகிட்ட கல் பெட்டிக்குள் தப்பிக்கவா போற சாவுக்குதான் பக்கத்துல வந்துட்டயே நேர

பெண்: பெண் சொல்லி நீ உள் வந்துட்ட வழி இல்லியே மீள தீ வட்டாம பேய் கட்டமா மாட்டிகிட்ட வீழ

பெண்: வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ வீழ

பெண்: ஓலம் கேக்கும் உயிர் துடி துடிக்க ஆள தாக்கும் பயம் வெடி வெடிக்க

பெண்: முன் இரவு கார் சுழியோ வெண்ணிறமாய் கனவா வருதோ தீங்குருதி பாக்கையில ஓ மறதி மீளலையோ

பெண்: தான தான நன நானா தான தான நன நானா

Female: Yaamam. Kai meeri pochu saamam Kaathum Veliyera paakkum

Female: Yaamam. Kai meeri pocho saamam Kaathum Veliyera paakkum vegam

Female: Bootham Kooda ulla neram.yen Seerum Thadumarum ennam

Female: Sikkikitta kal pettikul Thappikava pora Saavukku thaan pakkathula Vanthutayae nera

Female: Penn solli nee Ull vanthutta Vazhi illaiyae meezha Thee vattama pei kattama Maattikitta veezha

Female: Veezha veezha veezha veezha Veezha veezha veezha veezha

Female: Yaamam. Kai meeri pocho saamam Kaathum Veliyera paakkum vegam

Female: Bootham Kooda ulla neram.yen Seerum Thadumarum ennam

Female: Olam kekkum Uyir thudi thudikka Aala thaakkum Bayam vedi vedikka

Female: Munn iravu kaar suzhiyo Venniramaai kanava varutho Theenguruthi paakaiyila Oh marathi meelalaiyo

Female: Thaana thaana nana naanaa Thaana thaana nana naanaa

Female: Yaamam. Kai meeri pocho saamam Kaathum Veliyera paakkum vegam

Female: Bootham Kooda ulla neram.yen Seerum Thadumarum ennam

Other Songs From K-13 (2019)

Bikki Likki Song Lyrics
Movie: K-13
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Oru Saayangalam Song Lyrics
Movie: K-13
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • tamil song search by lyrics

  • tamil gana lyrics

  • teddy marandhaye

  • amman songs lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • bujji song tamil

  • thangachi song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil love feeling songs lyrics video download

  • munbe vaa song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • enna maranthen

  • sarpatta lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • famous carnatic songs in tamil lyrics

  • raja raja cholan song karaoke

  • lyrics of google google song from thuppakki

  • yaar azhaippadhu song download

  • kangal neeye karaoke download

  • chellamma chellamma movie