Added Date: Feb 11, 2022
குழு: ஜூன்..ஜூன்..ஜூன்..ஜூன்..
பெண்: புது புது பூக்கள்நமக்காக பறவைகள்இசைத்திடும் பாடல்நமக்காக உலகத்தில்இருக்கிற யாவும் நமக்காக உறவுகளாலே
பெண்: அழகிய வானம் இன்றைக்கு புதியதுபழையது கண்கள்நம் பார்வை புதியதுஉள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்புதியதுதானே
பெண்: அதிகாலை பூவாசம்தக்க தீம்த த த ஜம்தாலாட்டு நீ பாடதாய்மையும் தூங்கும்
பெண்: ஹ்ம்ம்.அழகான மா கோலம்தக்க தீம்த த த ஜம்மானதோடு சந்தோசம்மாநாடு போடும்
பெண்: வழி தோறும் விண்மீன்கள்
குழு: .........
ஆண்: .............
பெண்: நிலவெறியும் இரவிலேகதைகள் கலந்து சோற் ஊட்டவாவகிறேடுக்கும் விரல்களேதலையின் விதியை நீ மாற்றவா
பெண்: சில நிமிடம் எனக்கு நீமடியில் தவழும் பெண் அல்லலவாசில பொழுதில் எனக்கு நீகுமரி வயதில் தாய் அல்லவா
பெண்: மழை நீரில் நனைத்ததால்என்னை நீ திட்டினாய்பாசத்தால் உருகியே கண் நனைகிறேன்
பெண்: என்னுள் நீ வாழ்கிறாய்என் பிம்பம் போலவேஏனோ என் மார்பிலே பால் சுரக்குதே
பெண்: இறைவன் எழுதும் கவிதைஉறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
பெண்: புது புது பூக்கள்நமக்காக பறவைகள்இசைத்திடும் பாடல்நமக்காக உலகத்தில்இருக்கிற யாவும் நமக்காகஉறவுகளாலே
பெண்: அழகிய வானம்இன்றைக்கு புதியதுபழையது கண்கள்நம் பார்வை புதியதுஉள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்புதியது தானே
குழு: .........
ஆண்: .............
பெண்: அடடடா உன் குறும்பிலேஉனது ரசிகை நான் ஆகிறேன்அழகிய உன் பொய் எல்லாம்உறங்கும் வரையில் நான் தாங்குவேன்
பெண்: கருவறையின் அமைதியைஉனது மடியில் நான் தேடினேன்கடவுள் இங்கே இருப்பாதாய்உனது உறவில்தான் நம்பினேன்
பெண்: தேனை கூடாக்கியேதேனீக்கள் வாழுதேஅன்பை கூடாக்கியே நாம் வாழலாம்
பெண்: காற்று போகும் வழிமேகங்கள் போகுதேஅன்பின் பாதைகளில் நாம் போகலாம்

பெண்: வழி தோறும் விண்மீன்கள்..

Chorus: June. june. june. june.
Female: Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae
Female: Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae
Female: Adhi kaalai poovaasam Thaka theemtha tha tha jam Thaalattu nee paada Thaaimaiyum thoongum
Female: Hmm. azhagaana maa kolam Thaka theemtha tha tha jam Manadhodu sandhosham Maanaadu podum
Female: Vazhi dhorum vinmeengal.
Chorus: .........
Male Rap: ...........
Female: Nilaveriyum iravilae Kadhaigal kalandhu sor oottavaa Vagiredukkum viralgalaal Thalaiyin vidhiyai nee maatravaa
Female: Sila nimidam enakku nee Madiyil thavazhum pen allavaa Sila pozhudhil enakku nee Kumari vayadhil thaai allavaa
Female: Mazhai neeril nanaindhadaal Ennai nee thittinaai Paasathaal urugiyae kan nanaigiren
Female: Ennul nee vaazhgiraai En bimbam polavae Yeno en maarbilae paal surakkudhae
Female: Iraivan ezhudhum kavidhai Uravu endraal ondrum poi illai
Female: Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae
Female: Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae
Female: ............
Male Rap: ...........
Female: Adadadaa un kurumbilae Unadhu rasigai naan aagiren Azhagiya un poi ellaam Urangum varaiyil naan thaanguven
Female: Karuvaraiyin amaidhiyai Unadhu madiyil naan thaedinen Kadavul ingae iruppadhaai Unadhu uravil dhaan nambinen
Female: Thaenai koodaakiyae Thaeneekkal vaazhudhae Anbai koodaakiyae naam vaazhalaam
Female: Kaatru pogum vazhi Megangal pogudhae Anbin paadhaigalil naam pogalaam
Female: Iraivan ezhudhum kavidhai Uravu endraal ondrum poi illai
Female: Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae
Female: Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae
Female: Adhi kaalai poovaasam Thaka theemtha tha tha jam Thaalattu nee paada Thaaimaiyum thoongum
Female: Hmm. azhagaana maa kolam Thaka theemtha tha tha jam Manadhodu sandhosham Maanaadu podum
Female: Vazhi dhorum vinmeengal.
nanbiye nanbiye song
songs with lyrics tamil
tamil worship songs lyrics
thangachi song lyrics
enna maranthen
semmozhi song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
paatu paadava
azhage azhage saivam karaoke
nee kidaithai lyrics
tamil love feeling songs lyrics in tamil
pularaadha
isaivarigal movie download
soorarai pottru songs lyrics in tamil
mainave mainave song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
nice lyrics in tamil
mulumathy lyrics
alli pookalaye song download
munbe vaa karaoke for female singers