Added Date: Feb 11, 2022
பெண்: ஹா. ஆஅ.ஹா.ஆ. ஹா.ஆஅ ஹா.ஆ.
பெண்: கண்களின் ஓரமாய் காதலை கேட்கிறேன் ஏனடா கொல்கிறாய் ஓஹோ..ஓஒ. பெண் மனம் உனக்கொரு மெழுகென தோன்றுதோ தீயினை வைக்கிறாய் எரிகிறேனே ஹோ..ஓ.
பெண்: சொல் சொல் உனது காதல் சொல் எனதுயிரும் கேட்க்குதே ஹோ.ஹோ. சொல் சொல் உனது மனதை சொல் உயிரே எனதுயிரே ஹோ.ஹோ.
பெண்: சொல் சொல் உனது கனவை சொல் எனது இமைகள் கேட்குதே ஹோ.ஹோ.ஓஒ. சொல் சொல் உனது இதயம் சொல் உயிரே எனதுயிரே
பெண்: கண்களின் ஓரமாய் காதலை கேட்கிறேன் ஏனடா கொல்கிறாய் ஓஹோ..ஓஒ.
பெண்: ஹா. ஆஅ.ஹா.ஆ. ஹா.ஆஅ ஹா.ஆ.
பெண்: கண்ணாடி அது போதாதே உன் காதல் கை தீண்ட கவனமாய் உள்ளத்தில் ஒரு வலி வந்தால் உடையாதே
பெண்: இடையில் நமக்கு இடையில் நடந்ததெல்லாம் என்ன சொல்ல இதயம் எனது இதயம் எட்டி உதைக்க பண்ணு மெல்ல
பெண்: மனதை எனது மனதை புரிய மறுத்து நீயும் செல்ல கனவை எனது கனவை கேட்க மறந்தாய் என்ன சொல்ல
பெண்: மடி சாய்ந்து செவி கொடு டா மெதுவா மெதுவா மனதில் உள்ள ஏக்கங்களை சொல்லவா சொல்லவா ஹோ.ஓ..ஹோ.

பெண்: {ஹா.ஆஅ.ஹா.ஆ. ஹா.ஆஅ.ஹா.ஆ.} (2)

Female: Haa.aaa.haaa..aa. Haa.aaa.haaa..aa.
Female: Kangalin oramaai Kaadhalai ketkkiren Yenada kolgiraai ohoo..ooo.. Pen manam unakkoru Melugena thondruthoo Theeyinai veikkiraai Erigirenae hoo.oo.
Female: Sol sol unadhu Kaadhal sol Enadhuyirum ketkkudhae Hooo.hoo. Sol sol unadhu Manadhai sol Uyirae enathuyirae Hooo.hoo.
Female: Sol sol unadhu Kanavai sol Enathu imaigal ketkkudhae Hooo.hoo.ooo. Sol sol unadhu Idhayam sol Uyirae enathuyirae
Female: Kangalin oramaai Kaadhalai ketkkiren Yenada kolgiraai ohoo..ooo..
Female: Haa.aaa.haaa..aa. Haa.aaa.haaa..aa.
Female: Kannadi athu pothathae Un kaadhal kai theenda Kavanamaai Ullathil oru vali vanthaal Udaiyaathae
Female: Idaiyil namakku idaiyil Nadanthathellaam enna solla Idhayam enathu idhayam Etti uthaikka pannu mella
Female: Manadhai enathu manadhai Puriya maruthu neeyum sella Kanavai enathu kanavai Ketka maranthaai enna solla
Female: Madi sainthu sevi kudu daa Medhuvaa medhuvaa Manathil ulla yekangalai Sollavaa sollavaa Hoo.oo..hooo.
Female: Sol sol unadhu Kaadhal sol Enadhuyirum ketkkudhae Hooo.hoo. Sol sol unadhu Manadhai sol Uyirae enathuyirae Hooo.hoo.
Female: Sol sol unadhu Kanavai sol Enathu imaigal ketkkudhae Hooo.hoo.ooo. Sol sol unadhu Idhayam sol Uyirae enathuyirae
Female: Kangalin oramaai Kaadhalai ketkkiren Yenada kolgiraai ohoo..ooo..
Female: {Haa.aaa.haaa..aa. Haa.aaa.haaa..aa.} (2)
kichili samba song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
puthu vellai mazhai karaoke for female singers
unna nenachu lyrics
tamil tamil song lyrics
master tamilpaa
asuran song lyrics
songs with lyrics tamil
tamil songs english translation
munbe vaa karaoke for female singers
padayappa tamil padal
yaar alaipathu song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil lyrics song download
nenjodu kalanthidu song lyrics
aalapol velapol karaoke
marudhani lyrics
thalattuthe vaanam lyrics
ovvoru pookalume song