Added Date: Feb 11, 2022
ஆண்: தேவதையை மண்ணில் இன்று பார்த்தேன் இமைக்காமல் பார்க்கிறேன்
பெண்: மெய் சிலிர்த்து மெய் மறந்து போனேன் மனம் ஏங்கி தவிக்கிறேன்
ஆண்: அடி உந்தன் உடல் ஒரு புல்லாங்குழல் அதில் சங்கீதம் நான் இசைப்பேன்

ஆண்: இன்னும் இங்கே வித்தை கோடி உண்டு ஒத்துழைத்தால் இன்னும் இன்பம் உண்டு
பெண்: சில்மிஷங்கள் செய்யும் நேரம் எல்லாம் சின்ன சின்ன சொர்க்கம் தோன்றுதிங்கே
ஆண்: என்னை வேரோடு உன் கையில் சாய்த்து உந்தன் நெஞ்சோடு தாலாட்டு பாடு
பெண்: கங்கை ஆறாக வேற்கின்ற தேகம் இதில் மீன் போல நீ நீச்சல் போடு
ஆண்: ஓர் ஆயுள் இது தீர்ந்திடும் வரையில் ரகசியம் அறிந்திடுவோம்

ஆண்: ஆஆ..ஆ..ஆஅ..ஆஅ..
பெண்: ம்ம்ம்..ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்.. நீ கொடுக்கும் இன்பம் போதவில்லை மெய் கொதிக்கும் வெப்பம் ஆறவில்லை
ஆண்: அதிசயங்கள் இதில் ஏதும் இல்லை ஆசை எல்லாம் என்றும் தீர்வதில்லை
பெண்: என்னை கொல்லாமல் கொல்கின்ற பார்வை நெஞ்சில் உண்டாச்சு ஆனந்த போதை
ஆண்: இது எப்போதும் எப்போதும் தேவை இந்த துன்பங்கள் சந்தோஷ பாதை
பெண்: வா காமன் அவன் போர்க்களம் அதிலே சுகம் உடன் போர் இடலாம்

Male: Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female: Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male: Adi undhan udal Oru pullankuzhal Adhil sangeetham naan isaipen
Male: Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female: Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male: Innum ingae viththai Kodi undu Oththuzhaithaal innum Inbam undu
Female: Silmishangal seiyum Neram ellaam Chinna chinna sorgam Thondrudhingae
Male: Ennai vaerodu
Un kaiyil saaiythu
Un nenjodu thalaattu paadu
Female: Gangai aaraaga
Verkindra dhaegam
Idhil meen pola
Nee neechal podu
Male: Orr aayul idhu Theerndhidum varaiyil Ragasiyam arindhiduvom
Male: Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female: Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male: Aaaa...aaa...aaa...aaa..
Female: Mmm.mmm... Mmm.mm. Nee kodukum inbam Podhavillai Mei kodhikkum veppam Aaravillai
Male: Adhisyanagal idhil Yedhum illai Aasai ellaam endrum Theervadhillai
Female: Ennai kollaamal Kolgindra paarvai Nenjil undaachu aanandha bodhai
Male: Idhu eppodhum eppodhum Thaevai Indha thunbangal sandosha Paadhai
Female: Vaa kaaman avan Porkalam adhilae Sugam udan por idalaam
Male: Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female: Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
Male: Adi undhan udal Oru pullankuzhal Adhil sangeetham naan isaipen
Male: Devadhaiyai mannil indru paarthen
Imaikaamal paarkiren
Female: Mei silirthu mei marandhu ponen
Manam yengi thavikiren
mainave mainave song lyrics
3 movie tamil songs lyrics
national anthem lyrics in tamil
master tamil padal
meherezyla meaning
aathangara marame karaoke
naan nanagavay vandiroukirain lyrics
eeswaran song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
anbe anbe song lyrics
romantic love songs tamil lyrics
master movie songs lyrics in tamil
snegithiye songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
karaoke with lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
3 movie song lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
maruvarthai pesathe song lyrics in tamil