Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: ஏ கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
பெண்: குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா
பெண்: முத்தம் கவ்வுங்க மொத்தம் ஜிவ்வுங்க வெக்கம் ஓஹோங்குதே
ஆண்: மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் சொர்ருங்குதே
குழு: கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா
பெண்: கிளியே கிளியே கிளியக்கா கிழிஞ்சு போச்சு உசுரக்கா
ஆண்: குயிலே குயிலே குயிலக்கா கூச்சல் போடும் உடம்பக்கா
ஆண்: நதியா நீ சுழல் ஆனா மூழ்கி பாப்போமடி
பெண்: கிளை ஆன ஆண் இல்ல நீ ஆடி தீர்போமடா
ஆண்: ஹே விட்டு கொடு விட்டு விட்டு கொடு வெக்கத்திலே முத்தம் சுட்டு கொடு
பெண்: எட்டி படு இன்னும் எட்டி படு மூச்சு விட்டால் மட்டும் ஒட்ட படு
ஆண்: மச்சம் விர்ருங்க உச்சம் ஒர்ருங்க சோச்சம் தான் சொர்ருங்குதே

பெண்: ஊரான ஆறா நீ அடித்து போனாயடா
ஆண்: நீர் ஆன வேறா நீ இழுத்து கொண்டாயடி
பெண்: ம்ம் தொட்டுகடா தொட்டு தொட்டுகடா அங்கத்தில தங்கம் விட்டுகடா
ஆண்: ஒட்டிக்கடி ஒட்டி ஒட்டிக்கடி உள்ளுக்குள்ள என்ன தொட்டுக்கடி

குழு: கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா ஆண் &
குழு: கிளியே கிளியே ஏ கிளியக்கா குயிலே குயிலே ஏ குயிலக்கா

Male: Yeh. kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka
Female: Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka
Female: Muththam kavvunga Motham jivungga Vekkam ohhoonguthae
Male: Macham virungga Uccham orungga Socham sorungguthae
Chorus: Kiliyae kiliyae yeh kiliyakka Kuyilae kuyilae yeh kuyilakka Kiliyae kiliyae yeh kiliyakka Kuyilae kuyilae yeh kuyilakka
Female: Kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka
Male: Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka
Male: Nadhiya nee suzhal aanaa
Mulgi pappomadi
Female: Kilai aanaa aanila nee
Aadi thirpomada
Male: Hey vittu kodu Vittu vittu kodu Vekkathilae mutham suttu kodu
Female: Etti padu.innum etti padu Moochu vittal mattum Otta padu
Male: Macham virungga Uccham orungga Sochamthaan sorungguthae
Male: Yeh. kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka
Female: Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka
Female: Oorana aaraa nee Adithu ponaiada
Male: Neer aanaa vaera nee Ilthu kondayadi
Female: Mm thottukada Thottu thottukada Angathila thangam vittukada
Male: Ottikadi Otti ottikadi Ullukkulla enna thottukadi
Female: Muththam kavvunga Motham jivungga Vekkam ohhoonguthae
Female: Kiliyae kiliyae kiliyakka Kilinchu pochu usurakka
Male: Kuyilae kuyilae kuyilakka Koochal podum udampakka
Female: Muththam kavvunga Motham jivungga Vekkam ohhoonguthae
Male: Macham virungga Uccham orungga Socham sorungguthae
Chorus: Kiliyae kiliyae yeh kiliyakka
Kuyilae kuyilae yeh kuyilakka
Male &
Chorus: Kiliyae kiliyae yeh kiliyakka
Kuyilae kuyilae yeh kuyilakka
neerparavai padal
thoorigai song lyrics
amman kavasam lyrics in tamil pdf
cuckoo cuckoo dhee lyrics
tamil love feeling songs lyrics download
isha yoga songs lyrics in tamil
google google tamil song lyrics in english
kannamma song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
maara song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil song lyrics
karaoke lyrics tamil songs
jayam movie songs lyrics in tamil
christian songs tamil lyrics free download
master movie songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
tamil song search by lyrics
chellamma chellamma movie
putham pudhu kaalai gv prakash lyrics