Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா
குழு: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா ஒரு ரோசா உன்ன தூசா ஊதி போனாலே அழகேசா
ஆண்: லாந்தர் விளக்கு குள்ளார மாட்டி முழிக்கும் ஈசலுதான் காதல் நெருப்பில் விழுந்தாலே மனசு முழுக்க தீசலுதான் ஒரு உசுரு இங்க ஆடுது ஊசலுதான்

குழு: ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: காலிஃப்ளவரும் வாசன தூக்கும் காதல் கிறுக்கு முன்னாடி காலி இதயம் அழுகைய தீக்கும் காதல் கிறுக்கு பின்னாடி
ஆண்: ஒசர ஒசர உன்ன கூட்டிடு போய் பறக்க பழக்கி விடும் முன்னாடி அசர அசர உன்ன போட்டு அடிச்சி சரக்க பழக்குமே பின்னாடி நீ தரையில விழுகிற கண்ணாடி

ஆண்: சாக் பீஸ்ஸ சாக்லேட்டாட்டம் சப்பி கெடந்தான் அன்னைக்கு டேப் இல்லா கேசட்ட போட்டு பாட்டு கேட்டான் இன்னைக்கு
ஆண்: மரத்தில் மரத்தில் அவன் காம்பஸ கீறி இதயம் வரைஞ்சி வச்சான் அன்னைக்கி இடியில் இடியில் அந்த பூ மரம் பூரா கருகி போச்சுடா இன்னைக்கு அட கடைசியில் வந்தான் தண்ணிக்கி
ஆண்: ஒரு ரோசா உன்ன லூசா ஆக்கி போனாலே அவ லேசா ஒரு ரோசா உன்ன தூசா ஊதி போனாலே அழகேசா ஒரு ரோசா
பெண்: ஆஆ ஹா ஆஆ

Female: Aaaa.aaaaa.. Aaa..aaa..aaaa..aaaa..
Male: Oru rosa. unna loose-ah Aakki ponaalae. ava lesaa
Chorus: Aaaa.aaaa..aaaa.. Aaaa.aaaa..aaaa..
Male: Oru rosa. unna loose-ah Aakki ponaalae. ava lesaa Oru rosa. unna dhoosaa Oodhi ponaalae. alagesaa
Male: Laandhar vilakku kullaaraa Maatti mulikkum eesaluthaan Kaadhal neruppil vilundhaalae Manasu mulukka theesaludhaan Oru usuru inga Aadudhu oosaluthaan
Male: Oru rosa. unna loose-ah Aakki ponaalae. ava lesaa Oru rosa. unna dhoosaa Oodhi ponaalae. alagesaa
Chorus: Aaaa.aaaa..aaaa..
Male: Califlower-um vaasana thookkum Kaadhal kirukku munnaadi Kaali idhayam azhugaiya thaekkum Kaadhal kirukku pinnaadi
Male: Osara osara Unna koottitu poi Parakka palakki vidum munnaadi Asara asara Unna pottu adichi Sarakka palakkumae pinnaadi Nee tharayila vilugira kannaadi
Male: Oru rosa. unna loose-ah Aakki ponaalae. ava lesaa
Male: Chalkku piece-a Chocolatetaattam Chappi kedandhaan annaikku Tape illaa casetta pottu Paattu kettan innaikku
Male: Maraththil maraththil Avan compassa keeri Idhayam varanji vachaan annaikki Idiyil idiyil Andha poomaram pooraa Karugi pochudaa innaikku Ada kadasiyil vandhaan thannikki
Male: Oru rosa. unna loose-ah
Aakki ponaalae. ava lesaa
Oru rosa. unna dhoosaa
Oodhi ponaalae. alagesaa
Oru rosaaa..
Female: Aaa.haaa.aaa..
lyrics of soorarai pottru
enjoy en jaami cuckoo
kaathuvaakula rendu kadhal song
lyrics status tamil
thullatha manamum thullum vijay padal
nadu kaatil thanimai song lyrics download
tamil to english song translation
kadhal mattum purivathillai song lyrics
kadhali song lyrics
raja raja cholan song karaoke
orasaadha song lyrics
asuran song lyrics
tamil female karaoke songs with lyrics
tamil karaoke male songs with lyrics
story lyrics in tamil
7m arivu song lyrics
new tamil christian songs lyrics
kanne kalaimane karaoke download
you are my darling tamil song
master movie lyrics in tamil