Added Date: Feb 11, 2022
ஆண்: நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல் இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்
ஆண்: ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற
ஆண்: கண்களோ உன் கண்களோ மாறவில்லை கண்களோ என் கண்களோ ஏமாற வில்லை பொய் கூறவில்லை

ஆண்: பள்ளிக்கூட வாசம் மீண்டும் தள்ளி போன நேசம் மீண்டும் தூரத்தில் உன் வாசனை என்னை தாக்குதடி
ஆண்: பார்வையை உன் பார்வையை எதிர் பாக்குதடி மனம் கேட்குதடி ( கேட்குதடி கேட்குதடி கேட்குதடி கேட்குதடி )

Male: Netru naan paarthadhum Unnaithaana sol Indru naan kaanbadhum Unnaithaana sol
Male: Aadai maara Jaadai maara Koondhal paadham Yaavum maara
Male: Kangalo un kangalo Maaravillai Kangalo en kangalo Yemaravillai Poi kooravillai
Male: Netru naan paarthadhum Unnaithaana sol Indru naan kaanbadhum Unnaithaana sol
Male: Pallikooda vaasam meendum Thalli pona nesam meendum Dhooraththil un vaasnai Enai thaakkudhadi
Male: Paarvayai un paarvayai Edhir paakkudhadi Manam ketkudhadi... (Ketkudhadi ketkudhadi... Ketkudhadi ketkudhadi...)
putham pudhu kaalai lyrics in tamil
namashivaya vazhga lyrics
tamil paadal music
anbe anbe tamil lyrics
sivapuranam lyrics
maara tamil lyrics
tamil song search by lyrics
kinemaster lyrics download tamil
hanuman chalisa in tamil and english pdf
tamil karaoke male songs with lyrics
padayappa tamil padal
nee kidaithai lyrics
master songs tamil lyrics
jayam movie songs lyrics in tamil
karnan movie song lyrics in tamil
karnan lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
mahabharatham song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
ovvoru pookalume karaoke download