Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே போனாய் யாரை தேடி போனாய் எங்கே போனாய் என்னை நீங்கி போனாய்
ஆண்: கனவை தேடியா இதயம் தூங்கி போனாய் வெறுமை தேடியா இருளில் மூழ்கி போனாய் மீண்டு வா ஆ மீண்டு வா மீண்டு வா ஆ மீண்டு வா

ஆண்: நேற்று காலை ஒன்றாய் சிரித்தோம் நேற்று மாலை ஒன்றாய் அழுதோம் விடிந்து முடிந்ததும் உன் உறவு முடிந்ததா
ஆண்: தினமும் சாயும் தோள்கள் தரையில் சாய்வதா எனையே கண்ட கண்கள் நெருப்பில் தீவதா
ஆண்: மீண்டு வா ஆ மீண்டு வா மீண்டு வா ஆ மீண்டு வா

ஆண்: இனிமேல் நான் அழ விழியில் நீரும் இல்லை இனிமேல் நான் எழ உலகில் யாரும் இல்ல

Male: Engae ponaai Yaarai thedi ponaai Engae ponaai Ennai neengi ponaai
Male: Kanavai thediyaa Idhayam thoongi ponaai Verumai thediyaa Irulil moolgi ponaai Meendu vaa.aaa. meendu vaa Meendu vaaa .aa..meendu vaa
Male: Engae ponaai Yaarai thedi ponaai Engae ponaai Ennai neengi ponaai
Male: Netru kaalai Ondraai siriththom Netru maalai Ondraai azhudhom Vidindhu mudindhadhum un Uravu mudindhadhaa.
Male: Dhinamum saayum tholgal Tharayil saaivadhaa Enaiyae kanda kangal Neruppil theevadhaa..
Male: Meendu vaa.aaa. meendu vaa Meendu vaaa .aa..meendu vaa
Male: Engae ponaai Yaarai thedi ponaai Engae ponaai Ennai neengi ponaai
Male: Inimel naan azha Vizhiyil neerum illai Inimel naan ezha Ulagil yaarum illa
Male: Meendu vaa.aaa. meendu vaa Meendu vaaa .aa..meendu vaa
narumugaye song lyrics
tamil songs with lyrics in tamil
find tamil song by partial lyrics
raja raja cholan song lyrics in tamil
aalapol velapol karaoke
malargale malargale song
enjoy enjaami meaning
tamil to english song translation
tamil karaoke download mp3
mg ramachandran tamil padal
tamil devotional songs karaoke with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil hymns lyrics
kutty story song lyrics
mudhalvan songs lyrics
aagasatha
best love song lyrics in tamil
tamilpaa gana song
tamil songs lyrics download free
kadhali song lyrics