Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஆர்.பி.பட்நாயக்
ஆண்: கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே இதழ் சொல்ல துடிக்கின்றதே
குழு: காதலே
ஆண்: கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா
பெண்: .............
பெண்: குறும்பில் வளர்ந்த உறவே என் அறையில் நுழைந்த திமிரே
ஆண்: மனதை பறித்த கொலுசே என் மடியில் விழுந்த பரிசே
பெண்: ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து என்னை தாலாட்டுதே
ஆண்: வானம் காணாத வெண்ணிலவொன்று மோக பாலூட்டுதே
பெண்: நாணம் பொய் நீட்டுதே... ஹே ஹே
ஆண்: கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா
ஆண்: { தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2)
பெண்: ..........
ஆண்: உயிரில் இறங்கி வரவா
பெண்: .......
ஆண்: உன் உடலில் கரைந்து விடவா
பெண்: .......
பெண்: உறக்கம் திறக்கும் திருடா
பெண்: .......
பெண்: என் கனவில் பதுங்கி இருடா
பெண்: .......
ஆண்: புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா
பெண்: இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா
ஆண்: வேர்வை குடை தேடவா ஆ ஹா ஹா ஹா ஹா கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
பெண்: இதயமே தெரியுமா உனக்காகவே நானடா
ஆண்: இமை மூட மறுக்கின்றதே
குழு: காதலே
ஆண் &
பெண்: இதழ் சொல்ல துடிக்கின்றதே

Male: Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi
Idhayamae theriyumaa unakaagavae naanadi
Imai mooda marukindradhae aavalae
Idhazh solla thudikindradhae
Chorus: Kaadhalae
Male: Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi Kavidhaiyae theriyumaa
Female: ................
Female: Kurumbil valarntha uravae En araiyil nuzhaintha thimirae
Male: Manathai paritha kolusae En madiyil vizhuntha parisae
Female: Oonjal mazhai megam aruginil Vanthu ennai thaalaatudhae
Male: Vaanam kaanaatha vennilavondru moga paalootudhae
Female: Naanam poi neetudhae .. aeae hey hey
Male: Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi kavidhaiyae theriyumaa
Male: { Thakida thathumi thakida thathumi thanthaana Idhaya oliyin jathiyil enathu thillaana } (2)
Female: ..............
Male: Uyiril irangi varava
Female: ......
Male: Un udalil karainthu vidava
Female: .......
Female: Urakam thirakum thiruda
Female: .....
Female: En kanavil pathungi iruda
Female: .....
Male: Pudavaiyaai maari pon udal moodi unnudan vaazhavaa
Female: Iruvarin aadai imaigalae aaga iravai naam aalava
Male: Vervai kudai thedava aaaa haa haa haa haa Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi
Female: Idhayamae theriyumaa unakaagavae naanada
Male: Imai mooda marukindradhae
Chorus: Kaadhalae
Male &
Female: Idhazh solla thudikindradhae
Chorus: Kaadhalae
tamil worship songs lyrics
malare mounama karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
karaoke songs tamil lyrics
lyrics of google google song from thuppakki
pagal iravai kan vizhithidava song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
neeye oli lyrics sarpatta
yaar alaipathu song lyrics
tamil songs without lyrics
amman songs lyrics in tamil
marudhani song lyrics
isaivarigal movie download
dingiri dingale karaoke
sarpatta lyrics
tamil whatsapp status lyrics download
kangal neeye karaoke download
best tamil song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
bigil unakaga