Yenadi Kanne Song Lyrics

Janakiraman cover
Movie: Janakiraman (1997)
Music: Sirpy
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano, Sujatha, Sirpy and Joseph

Added Date: Feb 11, 2022

குழு: .........

ஆண்: ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேலா கண் ஆச்சு

ஆண்: ஹேய் ஜெய் ஹனுமான் ஹேய் ஜெய் ஹனுமான் உன் கருணை எல்லாம் எவருக்கு தெரிந்திடும்

ஆண்: ஹே சித்தப்பா
குழு: ஆஹா
ஆண்: நான் பெத்தப்பா
குழு: அஹா
ஆண்: நான் யார் அப்பா
குழு: அஹா..அஹா..

குழு: .............

ஆண்: இடுப்புல வலிச்சா சொல்லாம எண்ணையை தேய்ப்பேன் நான் அம்மா
பெண்: இருக்கிற பாரம் போதாதா குறும்பு பேச்சு போகாதா

ஆண்: ஏனுங்க மாப்பிளை வீண் பேச்சு போதும் உங்க ஆராய்ச்சி

ஆண்: சின்னன் சிறுசுக சிரிச்சாக்கா பெருசுக்கு ஏன்யா பேரு மூச்சு

ஆண்: நீ துள்ளாதே
குழு: ஆஹா

ஆண்: நீ சொல்லாதே
குழு: ஆஹா

பெண்: நீ கிள்ளாதே
குழு: ஆஹா..

ஆண்: அடி ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேலா கண் ஆச்சு

குழு: ..........

ஆண்: ஐயோ கொழுந்தி நிக்காதே ஆம்பளை பிள்ளைய பெக்காதே

ஆண்: ஆம்பளை பிள்ளைய பெத்தாலும் இவன்கிட்ட மட்டும் கொடுக்கதே

ஆண்: பெருசுக பேச்சை மதிக்காதே ராத்திரி என்ன மறக்காதே

பெண்: பகலில் பாய விரிக்காதே எப்பவும் என்ன துரத்தாதே

ஆண்: என் பேரன்தான்
குழு: அஹா

ஆண்: ஹே வீரன்தான்
குழு: அஹா

ஆண்: ஓர் சூரன்தான்
குழு: அஹா...ஆஹா..

ஆண்: ஏனடி கண்ணே என்னாச்சி எப்படி விஷயம் உண்டாச்சு ஆப்பிள் வாங்கி வெச்சாலும் மாங்கா மேல கண் ஆச்சு

Chorus: .........

Male: Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu

Male: Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum

Male: Hey chittappa
Chorus: Ahaa
Male: Naan pethappaa
Chorus: Ahaa
Male: Naan yaar appa
Chorus: Ahaa .ahaa

Chorus: Ahaa.ahaa

Chorus: .............

Male: Idupula valicha sollamma Ennaiyai theippen naan amma
Female: Irukkira baaram pothathaa Kurumbu pechu pogaatha

Male: Yenunga maappillai veen pechu Pothum unga aaraaichi

Male: Chinnansirusuga sirichakka Perusukku yen ya peru moochu

Male: Nee thullaathae
Chorus: Ahaa

Male: Nee sollathae
Chorus: Ahaa

Female: Nee killathae
Chorus: Ahaa.

Male: Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu

Male: Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum

Chorus: .........

Male: Aiyoo kolunthi nikkadhae Aambalai pillaiya pekkathae

Male: Aambalai pullai pethaalum Ivan kitta mattum kodukathae

Male: Perusunga pecha mathikaathae Raathiri enna marakaathae

Female: Pagalil paaiyai virikaathae Eppavum enna thurathathae

Male: En peran thaan
Chorus: Ahaa

Male: Hey veeran thaan
Chorus: Ahaa

Male: Orr sooran thaan
Chorus: Ahaa..aahaa

Male: Yenadi kanne ennachi Eppadi vishayam undaachu Apple vaangi vechaalum Maanga mela kann aachu

Male: Hei jai hanuman Hei jai hanuman Un karunai ellam ivarukku terinjidum

Male: Hey chittappa
Chorus: Ahaa
Male: Naan pethappaa
Chorus: Ahaa
Male: Naan yaar appa
Chorus: Ahaa

Other Songs From Janakiraman (1997)

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • national anthem in tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • hanuman chalisa in tamil lyrics in english

  • azhage azhage saivam karaoke

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • new movie songs lyrics in tamil

  • tamil song lyrics video

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil love feeling songs lyrics download

  • uyire uyire song lyrics

  • chellamma song lyrics download

  • anthimaalai neram karaoke

  • mahishasura mardini lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • tamilpaa gana song

  • nadu kaatil thanimai song lyrics download

  • bhagyada lakshmi baramma tamil

  • believer lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3