Added Date: Feb 11, 2022
ஆண்: பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள நீ தொட்டு வச்ச குங்குமம்மா நான் மண்ணில் வந்து பொறக்கலையே
குழு: தையாரே தைய்ய தைய்ய யா.. தையாரே தைய்ய தைய்ய யா.. தையாரே தைய்ய தைய்ய யா.. தையாரே தைய்ய தைய்ய யா..
ஆண்: பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள ஏய் பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள நீ தொட்டு வைச்ச குங்குமமா நான் மண்ணில் வந்து பொறக்கலையே..ஏ.. மண்ணில் வந்து பொறக்கலையே பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள
குழு: .............
ஆண்
குழு: ம்ஹும்...
ஆண்
குழு: ஏ..தையாரே தையாரே தைய்ய
ஆண்
குழு: ம்ஹும்...
ஆண்
குழு: ஏ...தையாரே தையாரே தைய்ய
பெண்: கட்டிப் புடிச்சா புயல் அடிக்குதைய்யா என் உச்சி முதல் பாதம் வரைக்கும் பட்டி மன்றம்தான் ஒன்னு நடக்குதைய்யா என் கட்டிலுக்கும் தலை அணைக்கும்
ஆண்: பொத்தி வச்சு பொத்தி வச்சு ஆசை ரொம்ப முத்தி போச்சு உன்னை கண்ட பின்பு தானே மோட்சம் வந்துச்சு
பெண்: பெண்மைக்கு வெட்கம் தொல்லையா அட ஆசைக்கிங்கு எப்போதும் எல்லை இல்லையா
ஆண்: இது கட்டு காவல் விட்டு தாவும் வயசில்லையா
ஆண்: பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள..
குழு: ............
ஆண்: காவி கட்டத்தான் மனம் நெனச்சதடி உன்னை பார்த்த பின்னே மாறி போச்சு
பெண்: ஆஹாங்.
ஆண்: ஆடி அசைஞ்சு நீ நடக்கையில தவம் அத்தனையும் ஆடி போச்சு
பெண்: கையில் பட்டு காலில் பட்டு பட்டு சேலை கெட்டு போச்சு சிக்கி கிட்டு சின்ன பொண்ணு செவந்திருச்சு
ஆண்: பொல்லாத ஆசை விடுமா உன்னை விட்டு வைக்க நான் என்ன ஞானப் பழமா
பெண்: உன் பக்தி இப்போ முத்தி போச்சு ரொம்ப மோசமா
ஆண்: பொட்டு மேல பொட்டு வைச்சு
பெண்: ஆ ஆஆ...
ஆண்: ஏய் பொட்டலிலே போற புள்ள
பெண்: ஆ ஆஆ..
ஆண்: பொட்டு மேல பொட்டு வைச்சு பொட்டலிலே போற புள்ள நீ தொட்டு வைச்ச குங்குமமா
பெண்: ஆஹங்.
ஆண்: நான் மண்ணில் வந்து பொறக்கலையே
பெண்: ஆஹங்..ஹா.
ஆண்: மண்ணில் வந்து பொறக்கலையே
குழு: தையாரே தைய்ய தைய்ய யா.. தையாரே தைய்ய தைய்ய யா... தையாரே தைய்ய தைய்ய யா.. தையாரே தைய்ய தைய்ய யா...

Male: Pottu mela pottu vachu Pottalila pora pulla Nee thottu vacha kungumamaa Naan mannil vandhu porakaliyae
Chorus: ............
Male: Pottu mela pottu vachu Pottalila pora pulla Pottu mela pottu vachu Pottalila pora pulla Nee thottu vacha kungumamaa Naan mannil vandhu porakaliyae Mannil vandhu porakaliyae Pottu mela pottu vachu Pottalila pora pulla
Chorus: ..............
Female: Kattipudichchaa puyal adikkudhaiyaa En uchi mudhal paadham varaikkum Patti mandram dhaan onnu nadakkudhaiya En kattilukkum thalai anaikkum
Male: Pothi vachu pothi vachu Aasa romba muthi pochu Unnai kanda pinbu thaanae Motcham vandhuchu
Female: Penmaikku vetkam thollaiya Ad aasaikingu eppodhum ellai illayaa .
Male: Idhu katti kaaval vittu thaandum Vayasillayaa..
Male: Pottu mela pottu vachu Pottalila pora pulla
Chorus: ..........
Male: Kaavi kattadhaan manam nenachadhadi Unnai paartha pinnae maari pochu Aadi asanju nee nadakaiyilae Thavam athanaiyum aadi pochu
Female: Kayil pattu kaalil pattu Pattu sela kettu pochu Sikkikittu chinna ponnu sevandhiruchu
Male: Pollaadha aasai vidumaa .. Unnai vittu vaikka naan enna gnyaana pazhama
Female: Un bhakthi ippo muthi pochu Romba mosama
Male: Pottu mela pottu vachu Pottalila pora pulla Pottu mela pottu vachu Pottalila pora pulla Nee thottu vacha kungumamaa Naan mannil vandhu porakaliyae Mannil vandhu porakaliyae
Chorus: ........
master song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
aalankuyil koovum lyrics
putham pudhu kaalai tamil lyrics
maara song tamil lyrics
inna mylu song lyrics
ilayaraja songs karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
marudhani lyrics
lyrics with song in tamil
thalapathi song in tamil
3 movie song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
en iniya pon nilave lyrics
nerunjiye
soorarai pottru kaattu payale lyrics
karnan thattan thattan song lyrics
only music tamil songs without lyrics
a to z tamil songs lyrics
kannana kanne malayalam