Added Date: Feb 11, 2022
பெண்: வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்
பெண்: மன்னவா நானும் பேசாமல் நிழலாய் வந்து போவேனே உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா
ஆண்: வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்..
பெண்: எனது நேற்றும் உனது நேற்றும் ஓடும் ரயில் போல ஓடட்டுமே
ஆண்: உனது நாளை எனது தோளில் ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே
பெண்: அன்பே உந்தன் காதலின் வேர்வை நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே
ஆண்: தாராததும் பெறாததும் கனாவிலே தினம் வரும்
பெண்: வெண்ணிலா எதுவும் பேசாமலே
ஆண்: நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
பெண்: எனக்கு பேச ஆசையும் வந்தால் உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன்
ஆண்: எனது என்று எதுவுமில்லை உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன்
பெண்: கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும் காதல் நெஞ்சை சொல்லி விடும்
ஆண்: உன்னோடு நான் கை கோர்த்ததும் உள்ளே ஒரு ரசாயனம்
ஆண்: வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்
ஆண்: மௌனமே நீயும் பேசாமல் மின்னலாய் வந்து போனாயே என்னுடன் நீ வர வார்த்தை தேவையா
பெண்: வெண்ணிலா எதுவும் பேசாமலே நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும் செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில் கண்ணை கண்ணை கொள்ளையிடும்..

Female: Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum
Female: Mannavaa naanum pesaamal Nizhalaai vanthu povaenae Unnudan naan vara vaarththai thevaiyaa
Male: Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum
Female: Enathu nettrum unathu nettrum
Odum rayil pola oadattumae
Male: Unathu naalai enathu tholil
Oonjal kattiththaan aadattumae
Female: Anbae unthan kadhalin vervai
Nenjam engum oorgirathae
Male: Thaaraathathum peraathathum
Kanaavilae dhinam varum
Female: Vennilaa edhuvum pesaamalae
Male: Nenjai nenjai killi vidum
Female: Enakku pesa aasaiyum vanthaal
Unthan kuralaiththaan kadan vaanguvaen
Male: Enathu endru edhuvumillai
Un nenjin oraththil idam vaanguvaen
Female: Kannin ooram orr thuli neerum
Kadhal nenjai solli vidum
Male: Unnodu naan kai korththathum
Ullae oru rasaayanam
Male: Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum
Male: Mounamae neeyum pesaamal Minnalaai vanthu ponaayae Ennudan nee vara varththai thevaiyaa
Female: Vennilaa edhuvum pesaamalae Nenjai nenjai killi vidum Chellamaai valarnthu thaeigindrathil Kannai kannai kollaiyidum
kannalane song lyrics in tamil
ka pae ranasingam lyrics
soorarai pottru movie lyrics
master lyrics in tamil
theera nadhi maara lyrics
valayapatti song lyrics
christian padal padal
saivam azhagu karaoke with lyrics
kanne kalaimane karaoke tamil
happy birthday song lyrics in tamil
enjoy en jaami cuckoo
dosai amma dosai lyrics
oru manam song karaoke
tamil movie songs lyrics
master movie songs lyrics in tamil
tamil song lyrics with music
unna nenachu nenachu karaoke mp3 download
lyrics download tamil
rummy koodamela koodavechi lyrics
cuckoo cuckoo dhee lyrics