Added Date: Feb 11, 2022
ஆண்: ஜேம்ஸ் பாண்டுடா எல்லாருக்கும் ப்ரெண்டுடா நீங்கள் எங்களுக்கு அண்ணன் தம்பிடா
குழு: ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு ஜிங்கு ஜிக்கிடு ஜா ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஆண்: ஹேய் மாமே... துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண்: அட்டென்சன்..
ஆண்: அபௌட் டேர்ன்
ஆண்: லெப்ட்டு ரைட்டு லெப்ட்டு ரைட்டு... எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க அந்த முருகனும் வேலு போலங்க

ஆண்: தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
ஆண்: அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க
ஆண்: சல்யூட் பா
ஆண்: வணக்கம் பா
ஆண்: சல்யூட்
ஆண்: வணக்கம்
ஆண்: துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண்: ஒரு சீதையினால் அடிச்சிகிட்ட கோஷ்டி ரெண்டுபா
ஆண்: அத கேட்க ஒரு காவல்துற அப்போ இல்லப்பா
ஆண்: ஹே பாரதப்போர் அடிதடியும் குற்றம் தானப்பா
ஆண்: அத கடவுள் செஞ்சா தப்பு இல்ல என்ன சட்டம்ப்பா
ஆண்: அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா ஆஹா
ஆண்: எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா இருவர்: அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா

ஆண்: எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க அந்த முருகனும் வேலு போலங்க
ஆண்: அட வீதியிலே ஜாதி பேர அழிச்சிட்டாங்கப்பா
ஆண்: ஆமாம் பள்ளியிலே கட்டாயமா கேக்கறாங்கப்பா
ஆண்: ஜாதிக்கொரு சங்கம் வச்சு நடத்துறாங்கப்பா
ஆண்: அட சம பந்தியும் கூட வச்சு கொழப்புறாங்கப்பா
ஆண்: நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா
ஆண்: மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா இருவர்: நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா
ஆண்: ஹேய் மாமே...மாமே துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க

ஆண்: ஹேய் மாமே... இருவர்: துரியோதனனும் கர்ணன் போல நாங்க நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண்: ஹேய் மாமே...

Male: James pandudaa ellarukkum friend-u daa Neengal engalukku annan thambidaa
Chorus: Jingu jikkudu jaakku jikkudu Jingu jikkidu jaa Jingu jikkudu jaakku jikkudu Jingu jikkidu jaa
Male: Haei maamae Dhuriyodhananum karnan pola naanga Nalla natpukkoru ilakkanamthaanga
Male: Attention
Male: About turn
Male: Left-tu right-tu left-tu right-tu
Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Chorus: Jingu jikkudu jaakku jikkudu Jingu jikkidu jaa Jingu jikkudu jaakku jikkudu Jingu jikkidu jaa
Male: Thambi kaalula oru kaayam kandaa naanazhuvenga
Male: Annan kanneer paaththuputtaa naan thudippenga
Male: Salute paa
Male: Vanakkam paa
Male: Salute
Male: Vanakkam
Male: Dhuriyodhananum karnan pola naanga Nalla natpukkoru ilakkanamthaanga
Male: Oru seedhaiyinaal adichchikitta koshtti rendu paa
Male: Adha ketkka oru kavalthurai appo illaippaa
Male: Hae bharatha por adithadiyum kuttram thaanappaa
Male: Adha kadavul senjaa thappu illa enna sattampaa
Male: Antha sooriyanukkum oru kozhakku undudaa aahaa
Male: Enga natpin ellaikku entha alavum illadaa
Both: Antha sooriyanukkum oru kozhakku undudaa
Enga natpin ellaikku entha alavum illadaa
Male: Haei maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male: Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Male: Ada veedhiyilae jaadhi pera azhichchittaangappaa
Male: Aamaam palliyilae kattaayamaa ketkkaraangappaa
Male: Jaadhikkoru sangam vachchu nadaththuraangappaa
Male: Ada sama panthiyum kooda vachchu kozhappuraangappaa
Male: Namma naattinilae madham moonu paaradaa
Male: Madha sandaikalaalae uyir sedham kodidaa
Both: Namma naattinilae madham moonu paaradaa
Madha sandaikalaalae uyir sedham kodidaa
Male: Haei maamae..maamae Dhuriyodhananum karnan pola naanga Nalla natpukkoru ilakkanamthaanga
Male: Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Male: Thambi kaalula oru kaayam kandaa naanazhuvenga
Male: Annan kanneer paaththuputtaa naan thudippenga
Male: Haei maamae.. Both: Dhuriyodhananum karnan pola naanga Nalla natpukkoru ilakkanamthaanga
Male: Haei maamae..
venmathi venmathiye nillu lyrics
thamirabarani song lyrics
vennilavai poovai vaipene song lyrics
anegan songs lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
lyrical video tamil songs
maraigirai movie
tamil christian songs lyrics pdf
jai sulthan
google google panni parthen ulagathula song lyrics in tamil
master tamil padal
chellamma song lyrics
tamil song lyrics whatsapp status download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
malargale song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
gal karke full movie in tamil
bahubali 2 tamil paadal
cuckoo cuckoo dhee lyrics
worship songs lyrics tamil