Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா வலி தாங்காமல் கதறும் கதறல் உனக்கே கேட்க வில்லையா
ஆண்: எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ எங்கு போய் தொலைந்தாய் இறைவா கரும் கல்லான உன்னை நான் பொழுதும் தொழுதேன் போதவில்லையா
ஆண்: வாடி வதங்கும் ஏழையை நீயும் வதைத்தால் ஆகுமா கோடி விளக்கை ஏற்றி நீ ஊதியணைத்தால் நியாயமா
ஆண்: கண்ணீரே வழித்துணையா நின்றேனே இது விதியா எல்லாமே தெரிந்தவன் நீ காப்பாற்ற மனம் இல்லையா
ஆண்: வேதனை மேலும் வேதனை தருவதும் உன் வேலை ஆனதோ உறவின்றி என் உயிர் நோவதோ கேட்டு நான் வாங்க வில்லையே கொடுத்த நீ வாங்கி போவதோ துணை இன்றி நான் தனியாவதோ
ஆண்: காணாத கனவை நீ காட்ட வாழ்வு வந்ததே கை சேர்ந்த நிலவை பாராமல் வானம் சோர்ந்ததே
ஆண்: வரம் தராமல் நீ போனால் என்ன சோராமல் போர் இடுவேன் என்ன ஆனாலுமே ஓயாமலே என் பாதை நான் தொடர்வேன்

ஆண்: தேடியே கால்கள் ஓய்ந்ததே திசைகளும் வீழ்ந்து போனதே இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே வேர்வரை தீயும் பாய்ந்ததே வெறுமையில் நாட்கள் நீளுதே அதிகாரமோ விளையாடுதே
ஆண்: ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற ஏணி இல்லையே வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க நாதி இல்லையே
ஆண்: ஒரு நூலே இல்லா காத்தாடி போல் தள்ளாடுதே இதயம் இனி என்னாகுமோ ஏத்தகுமோ பதில் சொல்லாமல் போகாது காதல்

Male: Indha polladha ulagathilae Yen ennai padaithaai iraiva Vazhi thaangamal kadharum kadharal Unakkae ketka villaiyaa
Male: Ettu thikkodum iruppavan nee Engu poi tholaindhaai iraiva Karungallaana unai naan Pozhudhum thozhudhen podhavillaiyaa
Male: Vaadi vadhangum ezhaiyai Neeyum vadhaithaal aaguma Koodi vizhakkai yetri nee Oodhi anaithaal nyaayama
Male: Kaneerae vazhithunaiya Nindrenae idhu vidhiya Ellaamae therindhavan nee Kaappatra manamillaiyaa
Male: Vedhanai melum vedhanai Tharuvadhu un velai aanadho Uravindri en uyir novadho Kettu naan vaanga villaiyae Kodutha nee vaangi povadho Thunaiyindri naan thaniyavadho
Male: Kaanadha kanaavai nee kaatta Vaazhvu vandhadhae Kai serndha nilavaai paaramal Vaanam thorndhadhae
Male: Varam tharamal nee ponal enna Soraamal poriduven Enna aanalumae oyaamalae En paadhai naan thodarvenae
Male: Kaneerae vazhithunaiya Nindrenae idhu vidhiya Ellaamae therindhavan nee Kaappatra manamillaiyaa
Male: Thediyae kaalgal oindhadhae Dhisaigalum theerndhu ponadhae Iru kannilum pugai soozhndhadhae Ver varai theeyum paindhadhae Verumaiyil naatkal neezhudhae Adhigaaramo vilaiyaadudhae
Male: Oorora anadhai melera Yeni illaiyae Veezhndhalum vidamaal thozh thaanga Naadhi illaiyae
Male: Oru noolae illaa kaathadi pol Thalladudhae idhayam Ini ennagumo yedhagumo Badhil sollaamal pogaadhu kaalam
Male: Indha polladha ulagathilae Yen ennai padaithaai iraiva Vazhi thaangamal kadharum kadharal Unakkae ketka villaiyaa
Male: Ettu thikkodum iruppavan nee Engu poi tholaindhaai iraiva Karungallaana unai naan Pozhudhum thozhudhen podhavillaiyaa
Male: Vaadi vadhangum ezhaiyai Neeyum vadhaithaal aaguma Koodi vizhakkai yetri nee Oodhi anaithaal nyaayama
raja raja cholan song karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
paadal varigal
geetha govindam tamil songs mp3 download lyrics
vennilave vennilave song lyrics
ovvoru pookalume song karaoke
maara movie song lyrics
venmathi song lyrics
poove sempoove karaoke with lyrics
tamil female karaoke songs with lyrics
movie songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
national anthem lyrics in tamil
maara song tamil
lyrics video tamil
nagoor hanifa songs lyrics free download
96 song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
paatu paadava
na muthukumar lyrics