Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: ஓ யே ...........
ஆண்: இயற்கை தாயே தாயே உன் குழந்தைகள் பாடுகிறோம் தண்ணீர் திடலின் மேலே தினம் சடு குடு ஆடுகிறோம்
பெண்: விரையும் படகே விரைக விண்மீன் நுனியை தொடுக
ஆண் &
பெண்: ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
குழு: ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா ஆண் &
பெண்: ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா
குழு: ஓ ஹோ ஹோ ஹோ ஐலேசா

ஆண்: வானம் பக்கம் தான் நம் வாழ்க்கை பக்கம் தான் தோளில் சக்தி உள்ளவனுக்கு சொர்க்கம் பக்கம் தான்
ஆண்: வாழ்வே யுத்தம் தான் அதில் வலிமை தர்மம் தான் நீதி இறுதியில் வெல்லும் என்பது சான்றோர் சட்டம் தான்
ஆண்: ஆழ கடலை அஞ்சாத மனிதன் மட்டையை ஜெயிக்கிறான் போலி புகழில் வீழாத மனிதன் தன்னையே ஜெயிக்கிறான்
ஆண்: ஹே வண்ண வண்ண
குழு: சிறகுகள்
ஆண்: வானத்தையே ஜெயுக்குமே
ஆண்: சின்ன சின்ன
குழு: துடுப்புகள்
ஆண்: கடலையே ஜெயிக்குமே

ஆண்: உப்பு தண்ணீரா இது உப்பு தண்ணீரா காலம் எல்லாம் ஏழை சிந்திய கருப்பு தண்ணீரா
ஆண்: மழையும் தீர்ந்து விடும் அட மண்ணும் காய்ந்து விடும் அன்று கடல் நீர் கொண்டு மனிதன் வாழ கற்று தருவீரா
ஆண்: துளி நீர் கூட்டம் ஒன்றாகி தானே கடல் என்று ஆனது
ஆண்: மனிதர் கூட்டம் ஒன்றாகும் போது பலம் வந்து சேருது

Chorus: Oh yeah. ............
Male: Iyarkkai thaayae thaayae Un kuzhanthaigal paadugirom Thanneer thidalin melae Dhinam sadu gudu aadugirom
Female: Viraiyum padagae viraiga Vinmeen nuniyai thoduga
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa

Male: Vaanam pakkamthaan Nam vaazhkai pakkamthaan Thozhil sakthi ullavanukku Sorgam pakkamthaan
Male: Vaazhvae yuththam thaan Athil valimai tharmam thaan Needhi iruthiyil vellum enbathu Saandror sattam thaan
Male: Aazha kadalai anjaatha manithan Mattaiyai jeyikiraan Poli pugazhil veezhaatha manithan Thannaiyae jeyikkiraan
Male: Hey vanna vanna
Chorus: Siragugal
Male: Vaanaththaiyae jeiyukkumae
Male: Chinna chinna
Chorus: Thuduppugal
Male: Kadalaiyae jeiyukkumae
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male: Iyarkkai thaayae thaayae Un kuzhanthaigal paadugirom Thanneer thidalin melae Dhinam sadu gudu aadugirom
Female: Viraiyum padagae viraiga Vinmeen nuniyai thoduga
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male: Uppu thaneeraa Ithu uppu thaneeraa Kaalam ellaam ezhai sindhiya Karuppu thanneera
Male: Mazhaiyum theernthuvidum Ada mannum kaainthuvidum Andru kadal neer kondu Manithan vaazha Kattrutharuveera
Male: Thuli neer koottam Ondraagithaanae Kadalendru aanathu
Male: Manithar koottam Ondraagum pothu Balam vanthu seruthu
Male: Hey vanna vanna
Chorus: Siragugal
Male: Vaanaththaiyae jeiyukkumae
Male: Chinna chinna
Chorus: Thuduppugal
Male: Kadalaiyae jeiyukkumae
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male: Iyarkkai thaayae thaayae Un kuzhanthaigal paadugirom Thanneer thidalin melae Dhinam sadu gudu aadugirom
Female: Viraiyum padagae viraiga Vinmeen nuniyai thoduga
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
Male &
Female: Oh ho ho ho aylesa
Chorus: Oh ho ho ho aylesa
aasai nooru vagai karaoke with lyrics
tamil love feeling songs lyrics for him
ka pae ranasingam lyrics
nanbiye song lyrics
ore oru vaanam
eeswaran song
soorarai pottru songs singers
top 100 worship songs lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
idhuvum kadandhu pogum song lyrics
happy birthday lyrics in tamil
tamil bhajans lyrics
romantic songs lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
romantic love song lyrics in tamil
tamilpaa master
karaoke lyrics tamil songs
snegithiye songs lyrics
saivam azhagu karaoke with lyrics
asuran song lyrics in tamil