Added Date: Feb 11, 2022
பெண்: யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ அவனோ..
பெண்: என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன் என்னை கேட்டேனே உன்னை நினைக்க என்னை மறந்தேன் எல்லாம் மறந்தேனே என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன் என் தோழிகளை மறந்தேனே என் நடை மறந்தேன் என் உடை மறந்தேன் என் நினைவினை மறந்தேனே
பெண்: அந்தி மாலை கோவில் மறந்தேன் அதிகாலை கோலம் மறந்தேன் ஏன் மறந்தேன்
ஆண்: ஓ ஏன் என்னை மறந்தேன் நான் என்னை மறந்தேன்
பெண்: கண் திறந்தும் பார்க்க மறந்தேன் கால் நடந்தும் பாதை மறந்தேன் வாய் திறந்தும் பேச மறந்தேன் நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
பெண்: தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன் என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன் மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்
பெண்: யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ அவனோ..
பெண்: ............
பெண்: படித்ததெல்லாம் பாதி மறந்தேன் தேர்வறையில் மீதி மறந்தேன் நாள் கிழமை தேதி மறந்தேன் நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
பெண்: நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன் அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன் மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்
பெண்: யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
ஆண்: ............
பெண்: ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம்

Female: Yaar avano avano yaar avano avano Yaar avano avano avanooo
Female: Enna marandhen edharku marandhen ennai ketenae Unnai ninaika ennai marandhen ellam marandhenae En perai marandhen en oorai marandhen en thozhigalai marandhenae En nadai marandhen en udai marandhen en ninaivinai maranadhenae
Female: Andhi maalai kovil marandhen adhi kaalai kolam marandhen Yen marandhen
Male: Oh yen ennai marandhen naan ennai marandhen
Female: Kan thirandhum paarka marandhen Kaal nadandhum paadhai marandhen Vaai thirandhum pesa marandhen Naan panbalaiyin paadal marandhen
Female: Dhinam sandai podum thaayidam kenja marandhen En kutty thangai avalidam konja marandhen Marandhen marandhen edhanaal marandhen
Female: Yaar avano avano yaar avano avano Yaar avano avano avano
Female: ..............
Female: Padithadhellam paadhi marandhen Thervaraiyil meedhi marandhen Naal kizhamai thedhi marandhen Naan minnanjalin sedhi marandhen
Female: Naan ennai patri avanidam solla marandhen Avan punnagaiyai moota katti alla marandhen Marandhen marandhen avanaal marandhen
Female: Yaar avano avano yaar avano avano
Male: ................
Female: Mmmm hmmmm mmhmm hmmm mm hmmm mm hmm
kichili samba song lyrics
tamil bhajan songs lyrics pdf
only music tamil songs without lyrics
best tamil song lyrics
80s tamil songs lyrics
minnale karaoke
neerparavai padal
thevaram lyrics in tamil with meaning
malaigal vilagi ponalum karaoke
john jebaraj songs lyrics
tamil song lyrics 2020
cuckoo padal
kadhal album song lyrics in tamil
maara theme lyrics in tamil
romantic songs lyrics in tamil
best lyrics in tamil
sarpatta movie song lyrics
tamil karaoke songs with tamil lyrics
tamil song lyrics in english translation
kanthasastikavasam lyrics