Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்ணாகி வந்ததொரு மாய பிசாசால் பிடித்திட்ட என்னை கண்ணால் வெருட்டி முலையாள் மயக்கி கடித்தடத்து குனான் குளிடை தள்ளி என் போத பொருள் பறிக்க என்னாது உன்னை மறந்தேன் இறைவா கசசி ஏகாம்பரனே ஹஹஹஆஹா.. ஹஹஹா... ஹஹா ஹ ஹ ஹாஹஹா
ஆண்: என் மனச உண்டாக்குன டேய் கடவுளே வேணா வேணா நீ கிறுக்குன பெண்ணாலதான் நான் கிறுக்கனா ஆனேன் வீணா
ஆண்: அழுகுறேன் சிரிக்கிறேன் கொலம்புறேன் உன்னாலதான் வெதும்புறேன் வெறுக்குறேன் தவிக்கிறேன் உன்னாலதான்
ஆண்: என் மனச உண்டாக்குன டேய் கடவளே வேணா வேணா நீ கிறுக்குன பெண்ணாலதான் நான் கிறுக்கனா ஆனேன் வீணா
ஆண்: உன்னாலதானே தறிகெட்ட காள பொன்னான வண்டாகி புது வட்டம் போட்டேன்
ஆண்: பூவான நீயும் புது வாசம் தந்து என்னோட உலகத்த நீ மாத்தி வச்ச
ஆண்: உன்னால நெஞ்சம்தான் ஆடுதே உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது கண்ணெல்லாம் ஆறாக ஆனதே மனசெல்லாம் பூகம்பம் ஆகுதே உன்னை காண ஏங்குது

ஆண்: ஏகாம்பரனே...ஈஹாஹஹா
ஆண்: உன்னாலதானே என்னோட வானம் சிறுபுள்ளி ஆகித்தான் சிதறுண்டு போச்சு
ஆண்: அன்பால நீயும் பெரு வாழ்வு தந்து வேரோடு மொத்தத பறிச்சுதான் போன
ஆண்: உன்னோட நெனப்பிங்க வேகுதே உள்ளுக்குள் வெஷமாக பாயுதே உயிர் எல்லாம் ரணமாக ஆனதே எல்லாமே நீயாகி போனதே உன்ன காண ஏங்குதே

Male: Pennaagi vanthathoru Maaya pisaasaal pidithitta ennai Kannal verutti Mulaiyaal mayakki Kadithadaththu Kunaan kuliidai thalli En bodha porul parikka Ennadhu unnai marandhen Iraivaa kasasi ekaambaranae Hahahahaha.. Hahahah... Haha ha ha hahahaha
Male: Yen manasa undakkuna Dei kadavulae vena vena Nee kirukkuna pennala thaan Naan kirukkana aanen veena
Male: Azhuguren sirikkiren Kolamburen unnaala thaan Vethumburen verukkuren Thavikkiren unnaala thaan

Male: Unnalae thaanae Thariketta kaala Ponnana vandaagi Pudhu vattam potten
Male: Poovaana neeyum Pudhu vaasam thandhu Ennoda ulagatha Nee maathi vacha
Male: Unnala nenjam thaan aaduthae Ullukkul rail ellam oduthu Kannellaam aaraga aanathae Manasellam boogambam aaguthae Unnai kaana yenguthu
Male: Azhuguren sirikkiren Kolamburen unnaala thaan Vethumburen verukkuren Thavikkiren unnaala thaan
Male: Yen manasa undakkuna Dei kadavulae vena vena Nee kirukkuna pennala thaan Naan kirukkana aanen veena
Male: Ekaambaranae.eehaahahahha
Male: Unnala thaanae Ennoda vaanam Sirupulli aagithaan Sitharundu poochu
Male: Anbaala neeyum Peruvazhvu thandhu Verodu moththatha Parichuthaan pona
Male: Unnoda nenapinga veguthae Ullukkul veshamaaga paayuthu Uyir ellaam ranamaga aanathae Ellamae neeyagi ponathae Unnai kaana yenguthu
Male: Azhuguren sirikkiren Kolamburen unnaala thaan Vethumburen verukkuren Thavikkiren unnaala thaan
Male: Yen manasa undakkuna Dei kadavulae vena vena Nee kirukkuna pennala thaan Naan kirukkana aanen veena
online tamil karaoke songs with lyrics
en kadhale en kadhale karaoke
bigil song lyrics
kutty pattas full movie download
sarpatta movie song lyrics in tamil
lyrics of new songs tamil
tamil paadal music
lyrics status tamil
tamil love feeling songs lyrics
tamilpaa
soorarai pottru songs lyrics in tamil
tamil lyrics video
best lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
master movie songs lyrics in tamil
album song lyrics in tamil
hello kannadasan padal
master dialogue tamil lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics