Added Date: Feb 11, 2022
பெண்: நான் உன்ன விட்டு வெலகிட்டா உன்கூட பேசலைன உன்ன பார்க்க வரலைனா வில் யூ ஸ்டில் லவ் மீ...
ஆண்: மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம்
ஆண்: ஹே...ஏ.....
ஆண்: மறுக்காதே மறைக்காதே எனை மாய்க்குமா மனம் இருப்பேன்னா இறப்பேன்னா உன்னை காணா தினம்
ஆண் மற்றும்
குழு: ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ...
ஆண்: ஏன் எனை நீங்கினாய் உயிர் கேட்க மறுகின்றதே வினா பல நூறுகள் உன்னை கேட்க துடிகின்றதே
ஆண் மற்றும்
குழு: ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ...
ஆண்: ஹே...ஏ.....
ஆண் மற்றும்
குழு: ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ...
பெண்: என்ன விட்டு தூரம் போக நினைக்காத நான் இருக்கேன்டா உனக்கு நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு கம் டு மீ ஐ லவ் யூ
ஆண்: நீளாதோ காலம் நீ கூட வாழ்ந்த காலம் வாராதோ மீண்டும் நீதான் வேணும்
ஆண்: வெலகாம நாளும் நீ வாழ்வில் மீண்டும் என்னோட வேணும் நான் சாகும் தூரம்
ஆண்: என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு சுத்துதடி என்ன காயம் செஞ்ச உன்னை விட்டு தூரம் போயும் மாறலடி என்ன மாயம் செஞ்ச
ஆண்: ஹோ..ஓஒ
ஆண் மற்றும்
குழு: ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி..ஈ...
ஆண்: ஹே...ஏ.....
ஆண்: ஏ சண்டாளி..ஈ... ஏ சண்டாளி
ஆண் மற்றும்
குழு: ஏ சண்டாளி..ஈ...

Female: Naan unna vitu velagitta Unkooda pesalana Unna paarka varalana Will you still love me..
Male: Marukaathae maraikaathae Enai maaikuma manam Iruppennaa irappennaa Unai kaanaa dhinam
Male: Hae...ae.....
Male: Marukaathae maraikaathae Enai maaikuma manam Iruppennaa irappennaa Unai kaanaa dhinam
Male &
Chorus:
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Male: Yen enai neenginaai Uyir ketka marukindrathae Vina pala noorugal Unai ketka thudikindrathae
Male &
Chorus:
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Male: Hae...ae.....
Male &
Chorus:
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Female: Enna vittu thooram poga Ninaikaadha Naan irukken da unakku Naan iruppen da Eppavumae unakku Come to me I love you
Male: Neelaatho kaalam Nee kooda vazhntha kaalam Vaaraatho meendum Neethaan venum
Male: Velagaama naalum Nee vaazhvil meendum Ennoda venum Naan saagum thooram
Male: En nenjukulla un nenappu Suthtuthadi enna kaayam senja Unnai vittu thooram poyum Maaraladi enna maayam senja
Male: Hoo oooo
Male &
Chorus:
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Yeh sandaali.eee
Male: Hae..ae.....
Male: Yeh sandaali.eeee Yeh sandaali.
Male &
Chorus:
Yeh sandaali.eee
karnan lyrics tamil
chellama song lyrics
amma song tamil lyrics
velayudham song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
tamil songs with lyrics free download
nila athu vanathu mela karaoke with lyrics
alagiya sirukki full movie
aalapol velapol karaoke
tamil song lyrics
kathai poma song lyrics
anegan songs lyrics
tamil love song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
mudhalvane song lyrics
karaoke songs with lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
bujjisong lyrics
enjoy enjaami song lyrics