Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்ம்.. ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்ம்..ம்ம்..
ஆண்: கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன் பார்வை பாரடி பெண்ணே
ஆண்: என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன் நீயும் பேசினா கண்ணே..

ஆண்: எனக்குள்ள புதிதாக புது காதல் நீ தந்த மனசாகும் வலிகூட சுகம்தானே நீ சொன்னா
ஆண்: சொக்காத சொக்காத யார் பாத்தும் சிக்காத என் நெஞ்சில் ஏன் வந்து என்னோட திக்கான
ஆண்: அர பார்வை நீ பாத்து அடி நெஞ்ச கொல்லாத நிழல்கூட நடக்கின்ற சுகம் கூட நீ தந்த

பெண்: ஹ்ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்ம்.. ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்ம்..ம்ம்.. ஹ்ம்ம்..ம்ம்.ம்ம்..ம்ம்ம்.. ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்.ம்ம்ம்..ம்ம்..
ஆண்: ஓ..மௌனம் பேசும் மொழிகூட அழகடி ஆயுள் நீல அது போதும் வருடி உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் புது மொழி அதை உடைத்தெறி
ஆண்: வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி எந்தன் வானை மறைகின்ற அழகி உந்தன் உயிரை என் சுவாசம் தொடுதேனா கூறடி வந்து கூறடி
ஆண்: நிலவே..மலரே.. கவியே..அழகே... அணையா ஒளியே. என் நெஞ்சுக்குள்ள வா வா..
ஆண்: நிலவே..மலரே.. கவியே..அழகே... என் நெஞ்சுக்குள்ள வா வா.. ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ..ஆஅ.ஆஅ.. ஆஅ.ஆஅ..ஆஅ.ஆஅ. ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ.ஆஅ..

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. பெண்ணே.. ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.. கண்ணே... ஆஅ.ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ.ஆஅ..ஆஅ..ஆஅ..
பெண்: ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்..

Female: Hmm ..mm.mm.mmm.. Hmm.mm.mm.mmm.mm.
Male: Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae.
Male: Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae.

Male: Enakkulla pudithaaga Pudhu kaadhal nee thantha.. Manasaagum valikooda Sugamthaanae nee sonna
Male: Sokkatha sokkatha Yaar pathum sikkaatha En nenjil yen vandhu Ennoda thikkaana
Male: Ara paarva nee paathu Adi nenja kollaatha Nizhalkooda nadakindra Sugamkooda nee thantha
Male: Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae.
Male: Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae.
Male: Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae.
Male: Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae.
Female: Hmm ..mm.mm.mmm.. Hmm.mm.mm.mmm.mm. Hmm ..mm.mm.mmm.. Hmm.mm.mm.mmm.mm.
Male: Oh.mounam pesum Mozhikooda azhagadi Aayul neela adhu pothum varudi Unthan udhadin orangal maraikum Pudhu mozhi adhai udaitheri
Male: Vellai poovae Nee endhan nilavadi Endhan vaanai maraikindra azhagi Undhan uyirai en swasam Thoduthena kooradi vandhu kooradi
Male: Nilavae. malare. Kaviyae.azhagae. Anaiyaa ozhiyae. En nenjukulla vaa vaa.
Male: Nilavae. malare. Kaviyae.azhagae. En nenjukulla nee vaa.aa.. Aaa.aaa..aa.aaa.aaa.aaa. Aaa..aaa..aaa..aaa.. Aaa..aaa.haa.aaa..aaa..
Male: Kannamma unna Manasil ninaikkiren Paarva paaradi Pennae.
Male: Ennenamoo konji Pesa thudikkiren Neeyum pesinaa Kannae.
Male: Aaa..aaa..aaa..aaa.. Pennae. Aaa..aaa..aaa..aaa.. Kannae. Aaa..aaa..aaa..aaa.. Aaa..aaa..aaa..aaa..
Female: Hmm ..mm.mm.
tamil love feeling songs lyrics video download
thaabangale karaoke
amman devotional songs lyrics in tamil
tamil love song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
vaathi coming song lyrics
sarpatta parambarai lyrics tamil
dhee cuckoo
amman songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
usure soorarai pottru lyrics
ovvoru pookalume karaoke
tamil song english translation game
oru vaanavillin pakkathilae song lyrics
kutty pattas full movie in tamil download
oru manam whatsapp status download
tamil songs to english translation
thendral vanthu ennai thodum karaoke with lyrics
story lyrics in tamil
jai sulthan