Added Date: Feb 11, 2022
குழு: ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஆண்: அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி
ஆண்: அய்யா வீர சாமி அந்த அரக்கன அழி சாமி சொன்னா கேக்க மாட்டான் உன் சக்திய நீ காட்டு சாமி கையிக்கு கைடா காலுக்கு காலுடா செஞ்சது தப்புடா தண்டனை இப்படா
ஆண்: கையிக்கு கைடா காலுக்கு காலுடா செஞ்சது தப்புடா தண்டனை இப்படா
குழு: ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ

ஆண்: பாவங்கள் செஞ்சவன நீ போடுடா பழி வந்து உன்ன சேராதுடா புலி போல கண்ணு ரெண்டு குறி பாருடா வெறி கொண்ட சிங்கம் நீதானடா வெறி கொண்ட சிங்கம் நீதானடா வெறி கொண்ட சிங்கம் நீதானடா
ஆண்: காட்டுத் தீயாய் மாறி விடு வேட்டை நீ ஆடிவிடு விஸ்வரூபம் எடுத்துவிடு உன் வீரத்த காட்டிவிடு பொறுத்தது போதும் போதும் பொங்கி நீயும் எழ வேண்டும் கெட்டவன துவசம் பண்ணுடா..
குழு: ஓஒ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ
ஆண்: நியாயங்கள் தர்மங்கள் என்றும் தோற்காதுடா நீதியை காக்க போராடுடா ஒன்னோட மோத வரும் ஆள் யாருடா ரெண்டுல ஒன்னு நீ பாருடா ரெண்டுல ஒன்னு நீ பாருடா ரெண்டுல ஒன்னு நீ பாருடா
ஆண்: பூகமாமாய் ஆகி விடு நீ புயல் போல சீறி எழு எரிமலையா மாறி விடு எதிரியை ஓடவிடு எட்டு வெச்சு நீ நடக்க எட்டுத் திக்கும் அதிரட்டும் கெட்டவன துவசம் பண்ணுடா

Chorus: Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo Oooo ooo ooo ooo Ooo ooo ooo oooo
Male: Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami
Male: Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Kaiyikku kai daa kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa
Male: Kaiyikku kai daa Kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa
Chorus: Oooo ooo ooo ooo Ooo ooo ooo oooo
Male: Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami
Chorus: Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo Oooo ooo ooo ooo Ooo ooo ooo oooo
Male: Paavangal senjavana nee podudaa Pazhi vandhu unna seraadhudaa Puli pola kannu rendu kuri paaduraa Veri konda singam nee thaandaa Veri konda singam nee thaandaa Veri konda singam nee thaandaa
Male: Kaattu theeyaai maari vidu Vaettai nee aadi vidu Viswaroobam eduthu vidu Un veeratha kaatti vidu Poruthadhu podhum podhum Pongi neeyum ezha vendum Kettavana dhuvasam pannudaa
Chorus: Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo
Male: Nyaayangal dharmangal Endrum thorkkaadhudaa Needhiyai kaakka poraadudaa Onnoda modha varum aal yaarudaa Rendula onnu nee paarudaa Rendula onnu nee paarudaa Rendula onnu nee paarudaa
Male: Boogambamaai aagi vidu Nee puyal pola seeri ezhu Yeri malaiyaa maari vidu Edhiriya oda vidu Ettu vechu nee nadakka Ettu thikkum adhirattum Kettavana dhuvasam pannudaa
Male: Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami
Male: Aiyaa veera saami Andha arakkana azhi saami Sonna kekka maattaan Un sakthiya nee kaattu saami Kaiyikku kai daa kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa
Male: Kaiyikku kai daa kaalukku kaalu daa Senjadhu thappu daa Dhandana ippa daa
Chorus: Ooo ooo oo ooo Oooo ooo ooo ooo
maate vinadhuga lyrics in tamil
thullatha manamum thullum padal
unna nenachu lyrics
google google tamil song lyrics in english
karnan thattan thattan song lyrics
you are my darling tamil song
cuckoo cuckoo song lyrics dhee
meherezyla meaning
azhage azhage saivam karaoke
enjoy enjami song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
bigil unakaga
raja raja cholan song lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
maara movie song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
tamil devotional songs lyrics pdf
best lyrics in tamil love songs
tamil lyrics video songs download
aagasam song soorarai pottru