Added Date: Feb 11, 2022
இசையமைபாளர்: கிரிஷ்
பெண்: ...............
பெண்: ஓ...வரியா ஓ வரியா....ஆ... நீ...திரியா என் அதரங்கள் தீ பொறியா...ஆ...ஆ..
ஆண்: உன் கருவிழி தேட உன் கருவிழி தேட சூடேற விரல் நீளுது பெண்ணே உன் இடையய் தழுவி கொடியாய் படர
ஆண்: உன் வளைவுகள் ஆட உன் வளைவுகள் ஆட தடுமாற உயிர் ஏங்குது கண்ணே உன் இதழை பருகி சுடராய் எரிய
ஆண்: ஓ....வரியா ஓ வரியா..ஆஅ.. நான்..திரியா உன் அதரங்கள் தீ பொறியா...
பெண்: வாயோடு வாய் வைத்து வாய் மூடு நீ சாய்த்து மஞ்சத்தில் மச்சத்தை நீ எண்ணி பார்க்க வா உச்சத்தின் வெப்பத்தில் நாம் ஒட்டிக்கொண்டால் பேராசை பேயாடுதே
ஆண்: போதும் உன் புன்னகை போதும் மெழுகென வா உருகிட வேண்டும் நம் வேர்வையின் துளியது கடலென தோன்றும்.. தோன்றும்.. ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும் பழகிட மனம் மறுபடி ஏங்கும் நம் உடலது கரையென அலையென மோதும்...மோதும்..
பெண்: ஓ...வரியா ஓ வரியா..ஆ.. நீ....திரியா என் அதரங்கள் தீ பொறியா...
பெண்: என் முத்தம் தீராது
ஆண்: கொஞ்சாத...கெஞ்சாத ஒரு மஞ்சம் இல்லையே
பெண்: பேரின்பம் தூங்காது
ஆண்: அஞ்சாத.மிஞ்சாத... ஒரு காமம் இல்லையே
பெண்: உன்னோடு சேர்ந்து...ஒன்றாக
ஆண்: கொஞ்சாத..கெஞ்சாத... அஞ்சாத..மிஞ்சாத...
பெண்: நம் மெத்தை வெட்கம் கொள்ள
ஆண்: கூட...நம் இரு உடல்கூட நம் உடையது தொலைவினில் தேட கண்ணெதிரே கசடற காமம் ஆட... ஆட வேண்டாம்...இது முடிந்திட வேண்டாம் இரு உடலும் பிரிந்திட வேண்டாம் இன்றேனோ புதியதாய் இருக்குது இன்பம்...பெண்ணே..

Female: .............
Female: O variyaa o variyaa Nee thiriyaa. En adharangal thee poriyaa.aa.aa.
Male: Un karuvizhi theda Un karuvizhi theda soodera Viral neeludhu pennae Un idayai thazhuvi kodiyaai padara
Male: Un valaivugal aada Un valaivugal aada thadumaara Uyir yengudhu kannae Un idhazhai parugi sudaraai eriya
Female: O variyaa o variyaa..aa.aa.. Naan thiriyaa. Un adharangal thee poriyaa.
Female: Vaayodu vaai vaithu Vaai moodu nee saithu Manjathil machathai Nee enni paarkka vaa Uchathin veppathil Naam ottikondaal Peraasai peyaadudhae
Male: Podhum un punnagai podhum Mezhugena vaa urugida vendum Nam vervayin thuliyadhu kadalaena Thondrum. thondrum. Yengum nam viralgalum engum Pazhagida manam marubadi yengum Nam udaladhu karayena alayaena Modhum. modhum.
Female: O variyaa o variyaa Nee thiriyaa. En adharangal thee poriyaa.aa.aa.
Female: En mutham theeradhu
Male: Konjaadha. kenjaadhaa.
Oru manjam illayae
Female: Perinbam thoongadhu
Male: Anjaadha. minjaadha.
Oru kaamam illayae
Female: Unnodu serndhu. ondraga
Male: Konjaadha. kenjaadha.
Anjaadha. minjaadhaa
Female: Nam meththai vetkam kolla
Male: Kooda. nam iru udal kooda Nam udayadhu tholaivinil theda Kannedhirae kasadara kaamam aada. Aada vendaam. idhu mudindhida vendaam. Iru udalum pirindhida vendaam Indreno pudhidhaai irukkudhu Inbam. pennae.
Female: ...............
teddy en iniya thanimaye
tamilpaa gana song
tamil collection lyrics
karaoke for female singers tamil
chinna chinna aasai karaoke download
new tamil karaoke songs with lyrics
semmozhi song lyrics
tamil devotional songs lyrics pdf
enjoy enjoy song lyrics in tamil
aalapol velapol karaoke
kadhale kadhale 96 lyrics
kanne kalaimane song lyrics
top 100 worship songs lyrics tamil
naan unarvodu
viswasam tamil paadal
tamil song lyrics whatsapp status download
best tamil song lyrics
new tamil songs lyrics
ovvoru pookalume song karaoke
marudhani lyrics